June 25, 2026
  • June 25, 2026
Breaking News
July 14, 2018

கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்

0 2111 Views

இன்றைக்கு நம் கண்ணெதிரே காணாமல் போய்க்கொண்டிருக்கும் கூட்டுக்குடும்ப உறவுகளையும், விவசாயத்தின் மேன்மையையும் வைத்து ஒரு கதை எழுதியதற்காகவே முதலில் இயக்குநர் பாண்டிராஜைக் கட்டித்தழுவி பாராட்டியாக வேண்டும். அதைப் படமாக எடுக்க முன்வந்த நடிகர் சூர்யாவுக்கும் அதே தழுவலுடன் ஒரு பாராட்டு. ஒரு பெரிய விவசாயக் குடும்பத்தில் ஆண்...

Read More
July 13, 2018

கஞ்சத்தனமான டான் விஜய் சேதுபதி – ஜுங்கா கலாட்டா

0 1326 Views

விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’ இம்மாதம் 27 ஆம் தேதியன்று வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் விழா நேற்று ஜுங்கா படக்குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் அருண் பாண்டியன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர்...

Read More
July 12, 2018

சென்சாரில் இருப்பவர்கள் பாலுமகேந்திராவோ, பாலசந்தரோ அல்ல – கவிஞர் குமுறல்..!

0 1288 Views

​​ ​​எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் ராதாரவி,​ ​சரண்யா பொன்வண்ணன், மனோபாலா,...

Read More
July 11, 2018

விவசாயத்தில் இருக்கு அரசியல் – கடைக்குட்டி சிங்கம் கார்த்தி

0 1312 Views

நாளை மறுநாள் 13-07-2018 அன்று வெளியாக இருக்கும் தன் ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் பற்றி கார்த்தி கூறியதிலிருந்து… “வருஷம் 16’ன்னு மறக்க முடியாத படம் ஒண்ணு எல்லோரும் பார்த்திருப்போம். அப்படி ஒரு படத்துல நடிக்க மாட்டமான்னு எனக்கு ஏக்கம் இருந்திருக்கு. அது டைரக்டர் பாண்டிராஜ் சொன்ன இந்தக்...

Read More
July 10, 2018

ரஜினி நடிக்கும் 2.o ரிலீஸ் தேதியை அறிவித்த ஷங்கர்

0 1229 Views

எப்போது வெளியாகும் என்றே தெரியாமல் போய்க்கொண்டிருந்தது ஷங்கரின் ‘எந்திரன்2′ என்று அறியப்படும் 2.o திரைப்படம். இந்தியாவிலேயே அதிக பொருள்செலவில் உருவாகும் படமாகக் கருதப்படும் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, லைக்கா புரடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் ஸ்டார் அக்‌ஷய் குமார் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான்...

Read More
July 10, 2018

அநீதி இழைக்கப்பட்ட நீட் மாணவர்களுக்கு நீதி கிடைத்தது- மார்க்சிஸ்ட் மகிழ்ச்சி

0 1262 Views

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம்  2018, ஜூலை 10-11 தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன்  தலைமையில் நடைபெறுகிறது.   இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன்,...

Read More
July 10, 2018

ஒரே நாளில் டி.ராஜேந்தர், சிம்பு படங்கள் அறிவிப்பு

0 1300 Views

சிம்பு ஹீரோவாக உயரத்துக்கு வந்த பின்னர் டி.ராஜேந்தர் டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் கவனத்தைச் செலுத்தி வந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவருடைய பாணியிலேயே முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க ‘இன்றையைக் காதல் டா’ என்ற படத்தை அறிவித்திருக்கிறார். நமீதா முக்கிய லேடி டான் பாத்திரமேற்கும் இப்படத்தில் ராதாரவி,...

Read More