July 1, 2026
  • July 1, 2026
Breaking News
March 1, 2020

இந்தியன்2 விபத்து கமலுக்கு காவல்துறை சம்மன்

0 832 Views

சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் பிரபல படப்பிடிப்பு தளமான ஈவிபி பிலிம் சிட்டி உள்ளது. இங்கு கடந்த மாதம் 19 ஆம் தேதி (பிப்ரவரி 19) ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில்,...

Read More
March 1, 2020

ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ்

0 803 Views

திருமணத்துக்குப்பின் தனஞ்ஜெயன் தயாரித்த ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகுக்குத் திரும்பினார் ஜோதிகா. அப்போதும் எவ்வளவு வாய்ப்புகள் வந்தாலும் ஒரே சமயத்தில் பல்வேறு படங்களில் நடிக்காமல், ஒரு படத்தை முடித்துவிட்டு, அடுத்த படம் என திட்டமிட்டு நடித்து வருகிறார். அந்த வகையில் புதுமுக இயக்குநர் ஜே.ஜே...

Read More
March 1, 2020

திருநங்கைகளுக்கு வீடுகள் கட்ட அக்ஷய்குமார் ஒன்றரை கோடி உதவி

0 899 Views

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 2. ஓ படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு மிகவும் பரிச்சயமானவர் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார். இந்தியில் பல வருடங்களாக முன்னணி ஹீரோவாக நடித்து வரும் இவர் இப்போது நம்மூர் நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில்...

Read More
February 29, 2020

திரௌபதி படத்துக்கு காயத்ரி ரகுராம் நூதன புரமோஷன்

0 809 Views

வெள்ளிக்கிழமையான நேத்து திரௌபதி திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் வெளியான பெரும்பாலான தியேட்டர்களில் ஆதரவு  இளைஞர்கள் பட்டாளம் கூடி, படத்துக்கு புரமோசன் செய்து வருகிறார்களாம். இதேப் படத்திற்கு எக்ஸ்ட்ரா விளம்பரம் செய்யும் விதமாக பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம், திரெளபதி படத்தின்...

Read More
February 29, 2020

வைரல் ஆகி வரும் சிம்ரன் கிளாமர் டான்ஸ் வீடியோ

0 1622 Views

90 களின் கோலிவுட் கனவுக்கன்னியாக வாழ்ந்து வந்தவர் சிம்ரன். இவர் சூர்யாவுடன் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் சேர்ந்து நடித்திராத ஹீரோக்கள் இல்லை . தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி போன்ற பிறமொழிகளில் வெற்றி கன்னியாகவே இருந்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட். நடனத்துக்கு...

Read More
February 29, 2020

திரௌபதி படத்துக்கு எதிராக மறியல் போலீஸ் குவிப்பு

0 874 Views

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் உள்ள ஒரு திரையரங்கில் திரெளபதி திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, பட்டாளி மக்கள் கட்சி சாா்பில் பொம்மிடி நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, திரெளபதி திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக புகாா் தெரிவித்து,...

Read More
February 29, 2020

திரெளபதி திரைப்பட விமர்சனம்

0 1229 Views

வட சென்னையை மையமாக வைத்து ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தை இயக்கிய மோகன்.ஜி, இப்படத்தில், வட மாவட்ட மக்களை பற்றியும், அவர்களது வீரம், கோபம் பற்றியும் பேசியிருக்கிறார். மனைவி ‘திரெளபதி’யையும் மைத்துனியையும் ஆணவக் கொலை செய்த வழக்கில் கைதாகும் நாயகன் ரிச்சர்ட். பிணையில் வெளியில் வந்து அக்கொலைகளில்...

Read More
February 28, 2020

நான் தொடங்கும் கட்சியில் வந்து சேருங்கள் – ரஜினியை கலாய்த்த பவர்ஸ்டார்

0 745 Views

மாபெரும் வெற்றி பெற்ற நானி தெலுங்கு படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து விரைவில் வெளிவரவுள்ள படம் தான் “சிவகாமி”. மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்று போன நிலையில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சாமி படமாக ஆவிகள், பேய்களை அடக்கும் அம்மன் படமாக ஹாரர் கலந்து...

Read More
February 28, 2020

விமல் படங்களை வெளியிடுவதில் சிக்கல்

0 796 Views

தமிழ் சினிமாவில் பசங்க படத்தின் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விமல் தொடர்ந்து நாயகனாக நடிக்க வாய்ப்பு குவிந்தது தமிழ் சினிமாவில் புதிதாக படம் தயாரிக்க வந்த தயாரிப்பாளர்களுக்கு அறிமுகமான ஹீரோக்களின் கால்ஷீட் கிடைப்பது குதிரை கொம்பாகஇருந்து வந்த சூழ்நிலையில்இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்கிற பழமொழிக்கு...

Read More