June 6, 2023
  • June 6, 2023
Breaking News
February 29, 2020

வைரல் ஆகி வரும் சிம்ரன் கிளாமர் டான்ஸ் வீடியோ

By 0 1086 Views

90 களின் கோலிவுட் கனவுக்கன்னியாக வாழ்ந்து வந்தவர் சிம்ரன். இவர் சூர்யாவுடன் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் சேர்ந்து நடித்திராத ஹீரோக்கள் இல்லை .

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி போன்ற பிறமொழிகளில் வெற்றி கன்னியாகவே இருந்தார்.

இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட். நடனத்துக்கு பேர் போனவர் என்று இவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அப்புறம் இவருக்கு கல்யாணம் நடந்து அதிக படங்களில் நடிக்கவில்லை.

ஆனால் இவர் ரசிகர்கள் இவர் மீது வைத்திருந்த அளவில்லாத அன்பு ரொம்ப குறைஞ்சிடுச்சுன்னு சொல்ல முடியாது..கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் சிம்ரனை திரையில் பார்த்த உற்சாகமும் ரசிகர்களிடையேயும் தெரிந்தது

இப்படி இருக்க சிம்ரன் அவருடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் அவர் ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக ஆடிய நடன வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பல தரப்பினரும் கேலியின் கிண்டலும் செய்து வருகின்றனர்.

அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

“அடுத்த மீரா மிதுன் நீங்கதான்…” என்றும், “ஏன் இப்படி ஒரு நடன விடியோ பதிவிட்டிருக்கீங்க சிம்ரன்..?”, “அய்யே.. இதெல்லாம் தப்பு…” என்றும் பலபேர் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வைரல் ஆகும் அந்த டான்ஸ் க்ளிப்பிங் பார்க்க ஆசையா – இதோ…👇