September 23, 2023
  • September 23, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • திரௌபதி படத்துக்கு காயத்ரி ரகுராம் நூதன புரமோஷன்
February 29, 2020

திரௌபதி படத்துக்கு காயத்ரி ரகுராம் நூதன புரமோஷன்

By 0 504 Views

வெள்ளிக்கிழமையான நேத்து திரௌபதி திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் வெளியான பெரும்பாலான தியேட்டர்களில் ஆதரவு  இளைஞர்கள் பட்டாளம் கூடி, படத்துக்கு புரமோசன் செய்து வருகிறார்களாம்.

இதேப் படத்திற்கு எக்ஸ்ட்ரா விளம்பரம் செய்யும் விதமாக பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம், திரெளபதி படத்தின் டி-சர்ட்டை அணிந்து கொண்டு கலக்கலான போஸ் கொடுத்துள்ளார்.

ஸ்டைல் கூலிங்கிளாஸ், கறுப்பு கலர் ஜீன்ஸ் சகிதமாக காயத்ரி ரகுராம் கொடுத்துள்ள கலக்கல் போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

முன்னர்திருமாவளவனையும், விசிகவினரையும் நேரடியாக கருத்து மோதலில் தாக்கி வந்தார் காயத்ரி ரகுராம்.

அதனால் ஜனநாயக முறைப்படி, கருத்துச் சுதந்திரத்துக்கு மிகப் பெரும் ஆதரவையும் அனுமதியையும் அளித்தபடி, காயத்ரி ரகுராமின் டிவிட்டர் கணக்கைக் கூட, முடக்கினார்கள்.

இந்நிலையில் தற்போது திரெளபதி படத்திற்கு ப்ரீ புரோமோஷன் செஞ்ருக்கார் காயத்ரி ரகுராம்.