July 10, 2026
  • July 10, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

சூது கவ்வும் 2 திரைப்பட விமர்சனம்

by on December 16, 2024 0

சூது கவ்வும் முதல் பாகம் அதிரி புதிரி வெற்றியடைந்த நிலையில் அதன் இரண்டாவது பாகத்தையும் அதே தயாரிப்பாளரான சி.வி.குமார் தயாரித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் இதன் இயக்கம் மட்டும் எஸ்.ஜே. அர்ஜுன்.  அதேபோல் கடந்த பாகத்தில் விஜய் சேதுபதி ஏற்று இருந்த பாத்திரத்தில் இதில் மிர்ச்சி சிவா. சதா நேரமும் அன்லிமிடெட் போதையுடன் இருக்கும் அவர் முதல் பாகத்தைப் போன்று ஒரு கற்பனை காதலியுடன் உலா வருகிறார். கடந்த பாகத்தில் தமிழக நிதி அமைச்சராக  கருணாகரன் ஆனார் அல்லவா..? […]

Read More

கொத்தனார், சித்தாள் வேலையை விட சினிமா வேலை கடினமானது” – ‘சீசா’ தயாரிப்பாளர் உருக்கம்

by on December 16, 2024 0

‘சீசா’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, தயாரிப்பாளர் செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சரண் […]

Read More

அந்த நாள் திரைப்பட விமர்சனம்

by on December 14, 2024 0

தமிழ்ப்பட உலகின் ஹிட்ச்காக் என்று வர்ணிக்கப்படக்கூடிய எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1954 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அந்த நாள்’. இன்றைக்குப் பார்த்தாலும் திரைக்கதையமைப்பில் புதிதாக இருக்கும் அந்தப் படம் அப்போது வெற்றியடையாவிட்டாலும் தமிழ்ப் படங்களில் முக்கியமான படம் என்பதை மறுக்க முடியாது..  அந்தப் படம் வெற்றி பெற்றிருந்தால் நடிகர்திலகம் சிவாஜி கணேசன், மிகையான நடிப்பைக் கைவிட்டு இயல்பான நடிப்பின் பக்கம் திரும்பி இருப்பார் என்பது அப்போதைய விமர்சகர்களின் […]

Read More

செல்வராகவன் – ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும்’ மெண்டல் மனதில்’

by on December 14, 2024 0

*ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தில் […]

Read More

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் திரைப்பட விமர்சனம்

by on December 11, 2024 0

“முதல் காட்சியில் ஒரு துப்பாக்கியைக் காட்டி விட்டால் படம் முடிவதற்குள் அந்தத் துப்பாக்கி வெடித்தாக வேண்டும்…” என்பது ஹாலிவுட் திரைக்கதை மேதை ஆல்பிரட் ஹிட்ச்காக் சொன்ன ஒரு சினிமா ஃபார்முலா.  இந்தப் படத்தில் அப்படி முதல் காட்சியிலேயே ஒரு துப்பாக்கி வருகிறது. ஆனால் அது ஒரு முறை அல்ல – படம் முடிவதற்குள் நான்கு முறை வெடிக்கிறது… வேறு வேறு இடங்களில்… (போதாக்குறைக்கு இன்னும் இரண்டு துப்பாக்கிகளும் வெடிக்கின்றன…) ஒரே துப்பாக்கி எப்படி நான்கு இடங்களில் வெடிக்கிறது […]

Read More

கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த், விஜய் எல்லோருமே கூத்தாடிகள்தான் – பேரரசு

by on December 11, 2024 0

எக்ஸ்டிரீம் ( Xtreme) பட இசை வெளியீட்டு விழா..! SIEGER PICTURES ( சீகர் பிக்சர்ஸ் ) நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் “Extreme”( எக்ஸ்டிரீம் ). இம்மாதம் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு […]

Read More

வித்யாசகர் முதல் முறையாக இசையமைத்த ஆன்மிக ஆல்பம் ‘அஷ்ட ஐயப்ப அவதாரம்’

by on December 8, 2024 0

ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் தயாரிப்பில், சரிகமா நிறுவனம் வழங்கும், இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில், ‘அஷ்ட ஐயப்ப அவதாரம்’ ஆன்மிக ஆல்பம் ! தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசகர், முதன்முறையாக ஆன்மிக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஐயப்ப சாமியின் புகழ் பாடும் வகையில் உருவாகியுள்ள, “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தை, இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் சார்பில், முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் […]

Read More

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு

by on December 8, 2024 0

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ […]

Read More

டப்பாங்குத்து திரைப்பட விமர்சனம்

by on December 7, 2024 0

தமிழகத்தின் நாட்டார் கலை வடிவங்களில் ஒன்றான டப்பாங்குத்து, பாடல்கள் வடிவில் நிறைய திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  ஆனால், அந்தக் கலையை வைத்து முழுமையாக எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையைப் பெறுகிறது இந்தப் படம்.  மேடையோ, தனியாக ஆடை அலங்காரங்களோ இல்லாமல் இருக்கிற வசதியை வைத்துக்கொண்டு, கதை, பாடல்களை இயற்றி சிறிய இசைக்குழுவுடன் மக்கள் கூட்டத்துக்கு நடுவில் நடத்தப்படும் இதுபோன்ற டப்பாங்குத்து அழிந்து வரும் கலை வடிவங்களில் ஒன்றாக இருக்கிறது. இதைப் போன்ற கலை வடிவங்களை படமாக ஆக்கும்போது பெரும்பாலும் […]

Read More

ஃபேமிலி படம் திரைப்படம் விமர்சனம்

by on December 7, 2024 0

‘தமிழ் படம்’ என்ற தலைப்பில் வந்த படம் இதுவரை வந்த எல்லா தமிழ் படங்களையும் ஸ்பூஃப் செய்து வந்தது போல் இது எல்லா ஃபேமிலி படங்களையும் ஸ்பூஃப் செய்யும் படமோ என்று நினைத்து விட வேண்டாம்.  மாறாக இந்த ஃபேமிலி படம் என்ற தலைப்பு இந்தக் கதையைத் தவிர வேறு எந்தக் கதைக்கும் இ த்தனை பொருத்தமாக இருக்குமா என்றும் தெரியவில்லை. மூத்த சகோதரர் விவேக் பிரசன்னா வழக்கறிஞர், அதற்கு அடுத்த சகோதரர் பார்த்திபன் குமார் ஐடி […]

Read More