July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

மெமரீஸ் திரைப்பட விமர்சனம்

by on March 15, 2023 0

சற்றே புதுமையான கதைக் களத்தையும் திரைக்கதையையும் கொண்டிருக்கும் படம். கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்செப்ஷன்’ படத்தை போல ஏன் ஒரு படத்தைத் தமிழில் எடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் உருவான ‘கன்சப்ஷன்’ ஆக இந்தப் படம் இருக்கக்கூடும். ஒருவர் மனதில் இருந்து நினைவுகளை நீக்கி சில மணி நேரத்துக்கு வேறு நினைவுகளை உள்ளே புகுத்த அறிவியலால் முடியும் என்ற கற்பனைக் களம் கொண்ட கதை இது. வித்தியாசமான ஒரு டிவி ஷோ அரங்கேற அதை நடத்துகிறார் ஹரிஷ் பெராடி. […]

Read More

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் வாழ்க்கை லட்சியங்கள் தொடர்பான ஆய்வு 2023-

by on March 15, 2023 0

குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவது என்ற லட்சியம் இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென்னிந்தியாவில் அதிகமாக உள்ளது: பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் வாழ்க்கை லட்சியங்கள் தொடர்பான ஆய்வு 2023-ல் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது தென் இந்திய மக்களின் முக்கிய வாழ்க்கை லட்சியங்கள்களில் உடல்நலம், கொடை மற்றும் சுற்றுலா ஆகியவை உள்ளன. ● சுகாதார லட்சியங்கள் 73 சதவீதம் அதிகரித்துள்ளது கோவிட்-19 தொற்று பாதிப்புக்குப் பிறகு கொடை தொடர்பான சிந்தனை 61 சதவீதம் அதிகரித்துள்ளது சென்னையில், சேவைப் […]

Read More

65 படத்தின் திரை விமர்சனம்

by on March 15, 2023 0

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே அழிந்து போன டைனோசர் உள்ளிட்ட உயிரினங்களை மறு உருவாக்கம் செய்து உலகையே பிரமிப்பில் ஆழ்த்தினார் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.  மீண்டும் அதுபோன்ற டைனோசர்களை வைத்து படம் செய்ய வேண்டும் என்றால் அதில் புதுமையாக என்ன இருக்க முடியும்..? வேறென்ன… கதைதான்..! டைனோசர்கள் உலா வர வேண்டும். அதில் மனிதர்களும் இருக்க வேண்டும் என்றால் ஸ்பீல்பெர்க் செய்ததைப் போல் இப்போதைய காலகட்டத்தில் டைனோசர்களை மறு உருவாக்கம் செய்தாக வேண்டும் – அதனால் இந்தப் படத்தில் […]

Read More

காவேரி மருத்துவமனை சாதித்த பலூன் (DCB) கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி

by on March 14, 2023 0

மருந்து பூசப்பட்ட பலூன் (DCB)-ஐ பயன்படுத்தி சிக்கலான கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்திய சென்னை காவேரி மருத்துவமனை ● அடைப்பு ஏற்பட்ட தமனியை விரிவாக்க இன்றைக்கு 95% ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறைகளில் ஸ்டென்ட்கள் தேவைப்படுகின்றன; இந்த ஸ்டென்ட்கள் மீண்டும் குறுகுவதால் ஸ்டென்ட்-ஐ மீண்டும் பொருத்தும் செயல்முறை அல்லது பைபாஸ் அறுவைசிகிச்சை தேவைப்படக்கூடும். ● மருந்து பூசப்பட்ட பலூன் என்பது, ஸ்டென்ட் பயன்பாட்டை அவசியமற்றதாக்கி தமனிகளின் இயல்பான செயல்பாட்டை அப்படியே தக்க வைப்பதற்கான ஒரு புதிய மாற்று வழிமுறையாகும். […]

Read More

பியூட்டி திரைப்பட விமர்சனம்

by on March 14, 2023 0

வழக்கமாக, தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் அழகாக இருக்க வேண்டும் என்றுதான் ஆண்கள் விரும்புவார்கள். ஆனால், இந்தப் படத்தில் நாயகன் ரிஷி, அழகான பெண்கள் என்றாலே வெறுப்பதுடன் அழகற்ற அல்லது ஊனமுற்ற பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவராக இருக்கிறார். அதற்குக் காரணம், அழகான ஒரு பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்ட அவர் தந்தை பாதிக்கப்பட்டதால் மகனை அழகான பெண்கள் ஆபத்தானவர்கள் என்று சொல்லியே வளர்த்திருக்கிறார். இந்நிலையில், […]

Read More

அமிதாப் பச்சன் பாராட்டிய கப்ஜா பத்திரிகையாளர் சந்திப்பு

by on March 12, 2023 0

Sri Siddeshwara Enterprises & Invenio Origin இணைந்து வழங்கும், R .சந்துரு தயாரித்து, இயக்க, கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஸ்ரேயா சரண் இணைந்து நடிக்கும் பான் இந்தியப் பிரமாண்ட திரைப்படம் “கப்ஜா”. உலகம் முழுவதும் மார்ச் 17 வெளியாகும் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து உரையாடினர். “கப்ஜா” படத்தை தமிழகமெங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக […]

Read More

அகிலன் திரைப்பட விமர்சனம்

by on March 11, 2023 0

மக்கள் இயக்குனராக இருந்து மறக்க இயலாத மாபெரும் படங்களைத் தந்த இயக்குனர் எஸ். பி. ஜனநாதனின் பள்ளியிலிருந்து வந்தவர் என்ற அடையாளம் ஒன்றே போதும் இந்தப் பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் திறமையைப் புரிந்து கொள்வதற்கு. ஏற்கனவே பூலோகம் படத்தில், அதுவரை சாக்லேட் பாயாக இருந்த ஜெயம் ரவியை ஒரு குத்துச்சண்டை வீரனாக முழுக்க ஆக்சன் பாதையில் பயணிக்க வைத்திருந்த கல்யாண், இந்தப் படத்திலும் ஜெயம் ரவிக்கு இன்னொரு முரட்டு முகத்தைக் காட்ட வைத்திருக்கிறார். இத்தனை முரட்டுத்தனமான […]

Read More

டாவின்சி ரோபோ மூலம் சிறுநீர் பாதை அறுவை சிகிச்சை வழங்கும் AINU

by on March 10, 2023 0

உலக சிறுநீரக தினத்தன்று இலவச புற்றுநோய் ஸ்கிரீனிங் முகாமையும் நடத்தியது! தமிழ்நாடு அரசின் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மா. சுப்ரமணியன் மெய்நிகர் (வெர்ச்சுவல்) முறையில் இச்சாதன செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.  சென்னை, 10 மார்ச் 2023 சிறுநீர்ப்பாதை சிகிச்சையில் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்டு யூராலஜி (AINU), புரட்சிகர அறுவைசிகிச்சை சாதனமான ‘டா வின்சி ரோபோ (daVinciRobot)’ என்பதனை அறிமுகம் செய்திருக்கிறது. புதுமையான இத்தொழில்நுட்பத்தை இந்தியாவில் வழங்கும் ஒற்றை சிறப்பு […]

Read More