வசந்தபாலன் ஹாரர் படம் இயக்கினால் இப்படித்தான் இருக்கும் – டீமன் இயக்குனர்
செப்டம்பர் 1 ஆம் தேதி ஆறு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அதில் ஒன்றாக வருகிறது ‘டீமன்’. பேய்க்கு வழங்கப்படும் ஆங்கிலச் சொல்தான் டீமன் என்ற அளவில் இதுவும் ஒரு ஹாரர் படம் என்று சொல்லத் தேவையில்லை. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழுவினர் படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். படத்தின் டிரைலரில் இது உண்மை சம்பவங்களின் தொகுப்பு என்று போடப்பட்டுள்ளது குறித்து இயக்குநர் ரமேஷ் பழனிவேலிடம் கேட்டபோது அவர் படம் குறித்துப் பேசினார். “டெல்லியில் […]
Read More