கபில் ரிட்டன்ஸ் படத்தின் திரை விமர்சனம்
விளையாட்டை முன்னிறுத்தி இதுவரை வந்த படங்கள் பெரும்பாலும் கதையின் நாயகனோ, நாயகியோ ஒரு விளையாட்டில் தனித்துவம் பெற்று விளங்க, அவர்களுக்கு சாதிப்பதற்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடுவதும், பின்னர் ஒரு நல்லவர் ஊக்கத்தால் அவர்கள் சாதனை படைககும் கதையைக் கொண்டதாகவே இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான விளையாட்டுக் கதையைச் சொல்ல முயசித்திருக்கிறார் இயக்குனரும், படத்தின் நாயகனுமான ஶ்ரீனி சௌந்தர்ராஜன். தயாரிப்பாளரும் அவரேதான். கதைப்படி நாற்பது வயதாகும் அவருக்கு அடிக்கடி கெட்ட கனவு ஒன்று வந்து அவரைக் […]
Read More