November 28, 2026
  • November 28, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

ப்ளூ ஸ்டார் ஏர் கண்டிஷனர்கள் – 80 ஆவது ஆண்டில் ஏகப்பட்ட சலுகைகள்

by on March 4, 2024 0

ப்ளூ ஸ்டார், ரூம் ஏர் கண்டிஷனர்களின் 100 க்கும் மேற்பட்ட மலிவு விலை மற்றும் பிரீமியம் மாடல்களின் ஒரு புதிய வரம்பை அறிமுகப்படுத்துகிறது… சென்னை: மார்ச் 4, 2024: ப்ளூ ஸ்டார் லிமிடெட், வரவிருக்கும் கோடை காலத்திற்காக, ஒரு ‘வகையில் சிறந்த மலிவு விலை’ மற்றும் ஒரு ‘ஃபிளாக்ஷிப் பிரீமியம்’ வரம்பு உட்பட, அதன் புதிய அறை ஏர் கண்டிஷனர்களின் விரிவான வரம்பை இன்று வெளியிட்டது. ஒட்டுமொத்தமாக, இந்த நிறுவனம் இன்வெர்ட்டர், நிலையான வேகம் மற்றும் வின்டோ […]

Read More

சினிமா அரசியலை விட்டு போகமாட்டேன் – ‘காடுவெட்டி’ விழாவில் ஆர்.கே.சுரேஷ்

by on March 4, 2024 0

.காடுவெட்டியார், காடுவெட்டி குரு, காடுவெட்டி என்றால் தமிழ் நாட்டு மக்களிடம் அத்தனை பிரபலம். அந்த தலைப்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’. மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மா.புகழேந்தி […]

Read More

எல்லோர் வீட்டிலும் ஒரு சிங்கப்பெண் இருப்பாள் – ஷில்பா மஞ்சுநாத்

by on March 3, 2024 0

“சிங்கப் பெண்ணே” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! JSB Film Studios சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் எழுதி இயக்க, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் ஆர்த்தி நடிப்பில், பெண் குழந்தைகள் விளையாட்டை மையப்படுத்தி, உருவாகியுள்ள திரைப்படம் “சிங்கப் பெண்ணே”. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் திரையிடல் நிகழ்வு நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் இயக்குநர் JSB சதீஷ் பேசியதாவது “மூன்று வருட போராட்டங்களுக்குப் பிறகு, […]

Read More

போர் திரைப்பட விமர்சனம்

by on March 2, 2024 0

இரண்டு கல்லூரிப் பருவ மாணவர்களின் சிறு வயது அக்கப்போர், ஒரு பல்கலைக்கழகத்தையே வைக்கோல் போராகப் பற்றி எரிய வைப்பதுதான் கதை.   அந்த இரண்டு மாணவர்களாக அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம். அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் புதுச்சேரியில் இருப்பதாகக் கதை விட்டிருக்கிறார்… அல்ல… அல்ல… கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் பிஜோய் நம்பியார்.   நமக்கென்னவோ கேட்பார், மேய்ப்பார் இல்லாமல் போதை வஸ்துகள், அடிதடி, அராத்து மாணவர்கள், அவர்களின் ‘பலான’ பழக்க வழக்கம் என்று புழங்கும் அந்தப் […]

Read More

துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி

by on March 2, 2024 0

*‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்த துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி* *இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா, நடிகை கோமல் ஷர்மா முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை செய்த துபாய் வாழ் தமிழர்கள்* நம் தமிழ் மண்ணிலிருந்து அயல்நாட்டு பணிகளுக்காக புலம்பெயர்ந்து சென்றவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது தமிழ்.. தமிழ் கலாச்சாரம்.. தமிழ் இசை ஆகியவை தான்.. அந்த வகையில் தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு என்று உலக அரங்கில் […]

Read More

சீயான் 62′ மூலம் தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு

by on March 2, 2024 0

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, ‘சீயான் 62’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘சீயான்’ விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் ‘சீயான் 62’ எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு லேட்டஸ்ட்டாக […]

Read More

சத்தமின்றி முத்தம் தா திரைப்பட விமர்சனம்

by on March 2, 2024 0

ஒரு வீட்டுக்குள் இருந்து மர்ம உருவம் துரத்த, பயந்து போய் வெளியில் ஓடிவரும் நாயகி பிரியங்கா திம்மேஷை வெளியே தயாராக நிற்கும் ஒரு கார் அடித்துத் தூக்குகிறது. பேச்சு மூச்சின்றி மழையில் கிடக்கும் அவரை பின்னால் வருகிற ஒரு காரிலிருந்து இறங்கும் நாயகன் ஸ்ரீகாந்த் தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்க்கிறார். அடிபட்டிருப்பது தன் மனைவி என்றும் தன்னுடைய பெயர் ரகு என்றும் மருத்துவமனையில் பதிவு செய்கிறார். பத்து நாட்கள் அந்த மருத்துவமனையில் உணவருந்தாமல் (!) தூங்காமல் (!!) […]

Read More

ஆர் கே ஸ்வாமி லிமிடெட் – இன் ஆரம்ப பொது வழங்கல் மார்ச் 4, 2024 அன்று திறக்கப்படும்

by on March 2, 2024 0

• தலா ₹ 5 முக மதிப்புள்ள ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ₹ 270 முதல் ₹ 288 வரை விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்டது (“ஈக்விட்டி ஷேர்”); • ஏலம்/வழங்கல் மார்ச் 4, 2024 திங்கட்கிழமை அன்று திறக்கப்பட்டு மார்ச் 6, 2024 புதன்கிழமை அன்று முடிவடையும். ஆங்கர் முதலீட்டாளர் ஏலத் தேதி வெள்ளிக்கிழமை, மார்ச் 1, 2024; • குறைந்த பட்சம் 50 ஈக்விட்டி பங்குகளுக்கும், அதன்பின் 50 ஈக்விட்டி பங்குகளின் மடங்குகளுக்கும் ஏலம் எடுக்கலாம்; […]

Read More

தலையில் ரோஜா… செல்வமணி ஆன நான்..! – இச்சாஸ் உணவக திறப்பு விழாவில் பார்த்திபன்

by on March 1, 2024 0

சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் கோபால், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இச்சாஸ் உணவகத்தில் நுழைந்தவுடன் உலக புகழ்பெற்ற ஓவிய கலைஞர் ஏ.பி. ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களை பார்த்து வியந்தனர். இந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் துவங்கி முழுமை பெற்றது குறிப்பிடத்தக்கது. நடிகரும் இயக்குனருமான […]

Read More

ஜோஷ்வா திரைப்பட விமர்சனம்

by on March 1, 2024 0

ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலேயே ஒரு ஆக்ஷன் ஹீரோவாவது அத்தனை சாத்தியமில்லை. ஆனால் அப்படி ஒரு சாத்தியத்தை வருணுக்கு அமைத்துத் தந்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். ஒரு ஹீரோயினை ஹீரோ பார்த்தார்- அடுத்தடுத்து பார்த்து காதல் கொண்டார்- அந்த காதலி மெல்ல மெல்ல அவரைக் காதலிக்க தொடங்கினாள் – பின்னர் ஹீரோவின் தொழில் தெரிந்து அவரை விட்டு விலகினார்… என்றெல்லாம் நீட்டி வளைத்துக் கதை சொல்லாமல் முதல் இரண்டு காட்சிகளிலேயே சிதறுகாய் போல் ஹீரோ, ஹீரோயினது அறிமுகத்தை முடித்து […]

Read More