2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்கு பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இப்போது இளையராஜா இசையில் அமைந்த ‘தமிழரசன்’ படத்தில் ஒரு பாடலைப் பாட ஒத்துக்கொண்டு பாடியும் கொடுத்திருக்கிறார் என்பது படத்துக்கு சிறப்பு சேர்க்கும் நிகழ்வாகியிருக்கிறது. விஜய் ஆண்டனி நாயகனாகும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இவர்களுடன் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் […]
Read Moreஎஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் ‘தமிழரசன்’. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இவர்களுடன் சுரேஷ்கோபு ராதாரவி சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், முனீஸ்காந்த் உள்ளிட்டோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். இந்தப்பட்டியலில் மிக முக்கிய வேடத்தில் சங்கீதா இணைகிறார்… சில ஆண்டுகளுக்கு முன் நெகடிவ் வேடங்களில் இரண்டாவது சுற்று வந்து தூள் கிளப்பிய சங்கீதா அதற்கு […]
Read Moreபொங்கல் உற்சாகம் முடிவுக்கு வரும் நாளை அடுத்தகட்ட எதிர்பார்ப்புகுள்ளாகும் படங்கள் நாளை முதல் (18-01-2019) தொடங்கவிருக்கின்றன. பொங்கல் படங்கள் வெற்றி பெற்ற நிலையிலும் இன்னும் நல்ல ஓட்டத்தில் இருக்கும் படமான ‘2 பாய்ண்ட் ஓ’ தந்த உற்சாகத்தில் அதன் தயாரிப்பாளர்களான லைக்கா புரடக்ஷன்ஸுடன் ஷங்கர் மீண்டும் இணையும் ‘இந்தியன் 2’ படம் அதன் முதல் பாகத்தில் நடித்த கமலே நடிக்க மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகி தயாராகவிருக்கிறது. அதிலும் இதுதான் கமல் நடிக்கும் கடைசிப்படம் என்று செய்திகள் வெளியான நிலையில் […]
Read Moreஒரு நடிகனின் பரிணாமத்தில் காக்கிச் சட்டை போட்டால்தான் அவர் முழுமையான நடிகனாகிறார் என்பது சினிமா சித்தாந்தம். அந்த வகையில் நடிகராகிவிட்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் இந்தப் படத்தில் காக்கிச்சட்டை போட்டுக்கொண்டு ‘தி கம்ப்ளீட் ஆக்டர்’ ஆகி விட்டார். ஆனால், வழக்கமான போலீஸ் கதைகள் தவிர்த்து இதில் ஒரு முக்கியமான சமூகப்பிரச்சினையை அவர் கையில் கொடுத்து “அட…” போட வைக்கிறார் இயக்குநர் கணேஷா. சமீப காலங்களில் நடந்த வன்கொடுமைக் குற்றங்களில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் இளம் வயது குற்றவாளிகள்தான். இது […]
Read Moreதீபாவளிக்கு விஜய்யின் ‘சர்கார்’ வெளியாகும் என்று அறிவித்த நிலையிலும் தன் படமான ‘திமிரு புடிச்சவன்’ வந்தே தீரும் என்று அறிவித்திருந்தார் விஜய் ஆண்டனி. அதற்கு தயாரிப்பாளர் சங்கமும் அனுமதி அளித்திருந்தது. ஆனால், விஜய் படத்தை அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து வினியோகஸ்தர்களால் விஜய் ஆண்டனி படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட முடியாத நிலைமை ஏற்படவே, அவர்கள் கையை விரிக்க ‘திமிரு புடிச்சவன்’ம் படம் தீபாவளிக்கு வெளியாகாமல் பின்வாங்கியது. அதற்கு அடுத்த வாரம் நவம்பர் 16ம்தேதி ‘காற்றின் மொழி’, ‘செய்’, […]
Read More