எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய நாவல்களுக்கு தமிழ் கிரைம் எழுத்துலகில் தனி இடம் உண்டு. வாசகர்களால் ‘கிரைம் கதை மன்னன்’ என்றே அழைக்கப்படும் அவர் எழுதிய நாவல்களில் ஒன்று ‘ உலகை விலை கேள்’. அந்த நாவலை அடியொற்றி அதன் பாதிப்பில் zee 5 உருவாக்கியுள்ள வெப் தொடர் இது. ராஜேஷ் குமாரின் அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு தினகரன் எம் எழுதி இயக்கியுள்ள இத்தொடர் 7 எபிசோடுகள் கொண்டது. இதன் கதையே வித்தியாசமானது. பொதுவாகவே ஒரு […]
Read More10 லட்சம் நோயாளிகளுக்கு சேவை, தினமும் 2,000 பேருக்கு வீட்டிலேயே மருத்துவமனை தரத்திலான சிகிச்சை என அப்போலோ ஹோம் கேர் சேவைகளில் புதிய சகாப்தத்தைப் படைத்திருக்கிறது!! அப்போலோ ஹோக் கேர் [Apollo Homecare] சேவையின் முக்கிய சிறப்பம்சங்கள்: • வீட்டிலேயே வழங்கப்படும் மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சையில், மருத்துவ பயனாளர்கள் மருத்துவமனையின் மீண்டும் அனுமதிக்கப்படுவதற்கான மறுசேர்க்கை விகிதம் (Readmission rates) 2%-க்கும் குறைவாக உள்ளது. • மருத்துவ சிகிச்சை நெறிமுறைகள் (Protocols) 95% மிகச்சரியாகப் பின்பற்றப்படுகின்றன. • […]
Read Moreகீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரிவால்வர் ரீட்டா” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு ! Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில், நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்பட வெளியீட்டை ஒட்டி, படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, […]
Read Moreமகன் உயிர் பிழைக்க வேண்டி காவல் தெய்வம் ஒண்டிமுனிக்கு ஒரு கிடாயை பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார் விவசாயி நல்லபாடன் (அந்த வேடத்தை ஏற்றிருக்கிறார் பரோட்டா முருகேசன்.) அதன்படியே மகன் பிழைத்து விட, ஒரு கிடா குட்டியை வாங்கி வளர்த்து வருகிறார். மகனும் கிடாவும் வளர்ந்து நிற்க ஒண்டிமுனிக்கு அதை காணிக்கையாக்கும் வேளை மட்டும் வரவே இல்லை. அதற்குக் காரணம் அந்த ஊரில் பகைமை பாராட்டித் தெரியும் இரண்டு பன்னாடிகள். ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டிருப்பதால் இருவரும் ஒன்றுபட்டு […]
Read Moreஇரண்டாம் உலகப் போரை அடியொற்றி அனேக படங்கள் வந்து விட்டன. அதில் 2022 டில் இதன் முதல் பாகம் வெளியானது. போரின் பின்விளைவுகளால் தன் குடும்பத்தினரை இழந்த ஒரு போர் வீரர், தனித்து வாழ்ந்து வரும் தருணத்தில் இயற்கையின் பரிசாகக் கிடைத்த தங்க புதையலை எடுத்துக்கொண்டு பயணிக்கிறார். வழியில் வெறி கொண்டு அலையும் சில வீரர்களின் கையில் சிக்காமல் இருக்க, கடுமையான எதிர் தாக்குதல் நிகழ்த்துகிறார். இப்படி கதையைக் கொண்ட முதல் பாகம் அதிரி புதிரியான வெற்றியை […]
Read More‘தாஷமக்கான் ‘ டைட்டில் புரமோ & டைட்டில் வெளியீடு !! IDAA Productions மற்றும் Think Studios சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, இளம் நட்சத்திர நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் “தாஷமக்கான்”. மாபெரும் வெற்றி பெற்ற லிஃப்ட் படம் மூலம் இயக்குநர் வினீத் வரபிரசாத், சென்னையின் மற்றொரு முகத்தைக் […]
Read More