கடவுளை மட்டுமே போற்றும் படங்கள் வந்து கொண்டிருந்த காலம் போய் இப்போது சாத்தானை முன்னிலைப் படுத்தும் படங்களும் வந்து கொண்டிருப்பது காலத்தின் கட்டாயம். அப்படி ஒரு படம்தான் இது. தங்கை மற்றும் மனைவியுடன் மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நாயகன் ஆதர்ஷ் மதிகாந்தனுக்கு அவருடைய சொந்த ஊரில் ஒரு தாத்தா இருப்பதாகவும், அவருக்கு பெரிய அளவில் சொத்துகள் இருப்பதால் அதை உயில் எழுதி அவருக்குக் கொடுக்க விரும்புவதாகவும் ஒரு தகவல் கிடைக்கப் பெறுகிறது. அம்மா இறந்த […]
Read More‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) டிரெய்லருடன் புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கிறார் டாம் ஹாலண்ட்; இம்முறை சவால்கள் மிக அதிகம்..! நான்கு வருடக் காத்திருப்புக்குப் பிறகு, டாம் ஹாலண்டின் புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை மீண்டும் களமிறக்கும் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் மிகுந்த ஆரவாரத்துடன் வெளியிடப்பட்ட இந்த டிரெய்லர், பீட்டர் பார்க்கரின் பயணத்தின் அடுத்த கட்டத்தை ரசிகர்கள் […]
Read Moreசென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!..! நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “எங்கள் தங்கம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் நடைபெற்றது. “This GOLD is BLOODY BOLD” என்ற அதிரடியான டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை திறமையான இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா […]
Read Moreதலைப்பே சொல்லிவிடுகிறது இது எந்த வகைப்படமென்று. பொலிட்டிக்கல் சட்டையர் எனப்படும் அரசியல் நையாண்டிப் படம்தான் இது. கர்மவீரரை நினைவுபடுத்தும் தர்மராஜர் என்ற தமிழக முதல்வர், கல்வியறிவை உணவிட்டு ஊட்டிய நிகழ்வைச் சொல்லி, அவரது தொண்டராக இருக்கும் கோடீஸ்வரர் பச்சமுத்து பழனிமாணிக்கம் என்ற ராதாரவியை அறிமுகப்படுத்தித் தொடங்குகிறது படம். இன்னொரு பக்கம் உழைப்புக்கு வேலை கொடுக்காமல், பிழைப்பு நடத்தும் விதமாக மக்கள் பிரச்சினை தீர்க்கவென்று போராட்டம் நடத்தி அதன் மூலம்.சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறார் தமிழ்க் […]
Read More‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்! ஜூலை 2026-ல் திரைக்கு வருகிறது பவிஷ் நாராயணின் புதிய காதல் பொழுதுபோக்கு திரைப்படம் ‘லவ் ஓ லவ்’! காதல் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வகை படங்கள், சமீப காலங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக உருவெடுத்து வருகின்றன. அந்த […]
Read More*நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா* எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் ‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. #DarkTrailer: ‘டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், […]
Read More