July 27, 2026
  • July 27, 2026

Simple

எங்கள் தங்கம் திரைப்பட விமர்சனம்

by on June 21, 2026 0

எம்ஜிஆர் காலத்து ரசிகர்களுக்கு இந்தத் தலைப்பு மிகவும் பரிச்சயம். அவர் நடித்த அந்தத் தலைப்பில் இப்போது சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் ஃபேமிலி ஆக்ஷன் டிராமா இது. பூ ஒன்று புயலாகிப் பார்த்திருக்கிறோம் ஆனால் இந்த படத்தில் சமந்தா புயலாக இருந்து பூவாக மாற முயற்சிக்கிறார். அது முடிந்ததா என்பதுதான் கதை. ஆயினும் அவர் புயலாக இருந்ததையெல்லாம் பின்னால்தான் சொல்கிறார்கள் படத்தொடக்கத்தில் தனது காதல் கணவருடன் கணவரது கிராமத்து வீட்டுக்கு வருகிறார் சமந்தா. காதல் திருமணம் என்பதால் மூன்று […]

Read More

நூறு சாமி திரைப்பட விமர்சனம்

by on June 19, 2026 0

தாயைப் புனிதமானவளாக மட்டுமே போற்றி வந்த சினிமாவில் முதல் முறையாக தாயை ஒரு மனுஷியாகப் பார்த்த முதல் படம் இது…. அதையும் மகன்களே முன் நின்று தாயின் உண்மையான தேவையை நிறைவேற்றிய முதல் சினிமாக் கதையும் கூட… கள்ளக்குறிச்சியில் கணவன் இன்றி வாழும் சுவாசிகாவுக்கு இரண்டு மகன்கள். அவர்கள் பதின் பருவம் கொண்ட வேளையில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்பது ஆசைப்படுகிறார் சுவாசிகா. ஆனால் உலக அனுபவம் பெறாத மகன்களால் அதை ஜீரணிக்க முடியாமல் போகவே […]

Read More

எனது கிராமத்தில் வாலிபால் விளையாட்டை அறிமுகப்படுத்திய முதல் நபர் நான்தான்..! – பா.இரஞ்சித்

by on June 19, 2026 0

*தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது*       BSE-யில் பட்டியலிடப்பட்ட ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில், நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் நடிகர்-இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு தம்பதியினரின் மகளான அவந்திகா சுந்தர், தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் திரைப்படமான “அட்டாக்கர்” படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் படபூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் […]

Read More

பாலன் தி பாய் திரைப்பட விமர்சனம்

by on June 19, 2026 0

ஒரு கயவனால் வஞ்சிக்கப்பட்ட அபலையான பர்சானா பலதிங்கள், அவனால் வயிற்றில் ஒரு குழந்தையை சுமந்த நிலையில் அவனைக் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போகிறாள்.  அங்கேயே பல வருடங்களைக் கழித்து சிறுவனான தன் மகனுடன் சிறையிலிருந்து வெளியே வரும் அவர். சமுதாயத்தில் யார் மீதும் நம்பிக்கை வைக்க முடியாமல் பல இடங்களில் பலவிதமான அடையாத்தோடு அலைகிறார். காரணம் தான் மகன் வஞ்சகனாகவோ, வஞ்சிக்கப்பட்டோ வாழக் கூடாது என்பதால்தான். மாறி மாறி ஓடும் வாழ்க்கைப் பாதையில் தனிமையில் வாழும் ஒரு […]

Read More

‘ஓம்’ என்பது பல அடுக்குகளைக் கொண்ட அர்த்தமுள்ள தலைப்பாகும்..! – இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி

by on June 19, 2026 0

*தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் #D55 “ஓம்” பட தலைப்பு அறிவிப்பு விழா, கோலாகலமாக நடைபெற்றது!* தமிழ் திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் #D55 திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்திற்கு “ஓம்” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.  R Take Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் […]

Read More

என் வாழ்க்கையிலேயே பெண்களுக்கு முக்கியத்துவம் இருப்பதால் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கிறேன்..! – விஷ்ணு விஷால்

by on June 18, 2026 0

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கே.கணேஷ் இணைந்து தயாரித்திருக்கும் படம் கட்டா குஸ்தி 2. இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்தவரும், அப்படத்தின் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் மற்றும் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா லஷ்மி முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பல புதிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய அதே இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இப்படத்திற்கு […]

Read More