சாருகேசி என்ற ராகத்தை தன் பெயரிலேயே வைத்திருக்கும் சங்கீத வித்வான் எப்படி இருப்பார்..? சங்கீத சாம்ராட் உட்பட அத்தனை விருதுகளையும் பெற்று சங்கீத உலகில் தனிப்பெரும் சக்கரவர்த்தியாக உலா வருகிறார். சங்கீதத்தை அவர் எவ்வளவு சுவாசிக்கிறாரோ அப்படியே மனைவியையும் நேசிக்கிறார். ஆனால் எல்லாமே ஒருவருக்கு நல்ல விதமாக அமைந்து வட்டால் அப்புறம் வாழ்க்கையில் என்ன படிப்பினை இருக்கிறது..? அந்த வகையில் எல்லா பெயரும், புகழும், பணமும் கொண்டிருந்தாலும் சாருகேசிக்கு இருக்கும் மிகப்பெரிய குறை அவரது ஒரே மகன். […]
Read Moreஆட்சி அதிகாரம் மற்றும் பண பலம் கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் மூவர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு நாள் போதையில் மருத்துவமனையில் பணிபுரியும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து முடிவில் அமிலத்தை ஊற்றி எரித்து விடுகின்றனர். அதை பார்த்துவிடும் நாயகி ஜனனியை துரத்தி அவரையும் பலமாக தாக்கி விட்டுத் தப்பிச் செல்கின்றனர். அதைத்தொடர்ந்து மூவரையும் ஒவ்வொருவராக கடத்தி ஜனனி தாக்க, விஷயம் தெரிந்த அவரது காதலரும், சப் இன்ஸ்பெக்டருமான விஷாகன் விஷயம் அறிந்து […]
Read Moreசென்னை, ஜூன் 14, 2026: பெண்களின் தன்னம்பிக்கை, தனித்திறன் மற்றும் தலைமைத்துவத்தை வளர்க்கும் நோக்கில் VG Pageants Chennai அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள The Park Chennai ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் Visionara Global நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தேசிய இயக்குநரான பினிதா ஸ்ரீவாஸ்தவா கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், “ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் திறமையும் சக்தியும் இருக்கிறது. அதனை வெளிக்கொண்டு வர சரியான […]
Read Moreவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘நூறு சாமி’ திரைப்பட வெளியீட்டிற்கு முன் நிகழ்வு..! ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, […]
Read More70 ஆண்டுகால பாரம்பரியத்தின் துணையோடு, அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு மற்றும் ஆட்டோமேஷனில் முதலீடு விரிவாக்கம்! சென்னை 11 ஜூன் 2026: கோத்ரெஜ் எண்டர்பிரைசஸ் குழுமத்தின் (GEG) ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் (Storage Solutions) பிரிவு, இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய தூணாக விளங்கி, அதன் லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்பை வலுப்படுத்தி வரும் தனது சென்னை உற்பத்தி ஆலையின் 25-வது ஆண்டைக் கொண்டாடியது. உள்நாட்டு லாஜிஸ்டிக்ஸ் (intralogistics) துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம், கண்டுபிடிப்புகள், ஆட்டோமேஷன் […]
Read Moreதனது தளத்தில் தடையற்ற, உயர்தர ஸ்ட்ரீமிங் மூலம் FIFA போட்டிகளின் பரபரப்பை கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சென்று, கால்பந்து பார்வை அனுபவத்தை மேலும் உயர்த்த ZEE5 தயாராக உள்ளது. பரந்த அளவிலான அணுகல் மற்றும் அதிநவீன டிஜிட்டல் திறன்களுடன், ஜூன் 11 முதல் ZEE5 நேரலைப் போட்டிகள், ஹைலைட்ஸ் மற்றும் பிரத்யேக உள்ளடக்கங்களை வழங்கவுள்ளது. இதன் மூலம் பல்வேறு சாதனங்களில் உள்ள பார்வையாளர்கள் உலக கால்பந்து திருவிழாவின் ஒவ்வொரு தருணத்துடனும் தொடர்ந்து இணைந்திருக்க முடியும். இந்த கூட்டாண்மை, […]
Read More