October 26, 2026
  • October 26, 2026

Simple

காவேரி மருத்துவமனையில் ‘எண்டோஸ்கோபிக் ஸ்பைனல் ஃபியூஷன்’ சிகிச்சை அறிமுகம்..!

by on September 11, 2026 0

முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகளுக்கும் – நரம்பு அழுத்தத்திற்கும் நவீன நுண்துளை அறுவைசிகிச்சை மூலம் தீர்வு..! முதுகுத்தண்டுவடப் பிரச்சினைகள் மற்றும் ஏற்கனவே செய்யப்பட்ட திறந்தநிலை அறுவைசிகிச்சையில் பலன் கிடைக்காத நோயாளிகளுக்கு, சுமார் 8 மி.மீ அளவிலான சிறிய துளை மூலம் அளிக்கப்படும் இச்சிகிச்சையில் குறைந்த இரத்த இழப்பு, குறைவான திசு சேதம் என்ற பலன்களோடு அவர்கள் விரைவாகக் குணமடைந்து நடக்க முடியும். சென்னை, 11 செப்டம்பர் 2026: காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை, ‘எண்டோஸ்கோபிக் ஃபியூஷன்’ அறுவைசிகிச்சையை சென்னையில் முதல்முறையாக அறிமுகம் […]

Read More

மண்டாடி திரைப்பட விமர்சனம் (3.5/5)

by on September 11, 2026 0

ஜல்லிக்கட்டு எப்படி வெறும் விளையாட்டாக மற்றும் இல்லாமல் ஒரு கலாச்சார அடையாளமாகத் திகழ்கிறதோ, அப்படி கடற்கரையோர மீனவ கிராமங்களில் நடக்கும் படகுப் போட்டிகளின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தும் கதை. அப்படி நடக்கும் போட்டிகளுக்குத் தலைமை தாங்கி நடத்தும் மண்டாடி வகையறாக்களின் அருமை.பெருமைகளையும் இதில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி. ஹீரோவாக மாறியதில் இருந்து, தன் ஒவ்வொரு படத்தையும் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் சூரி, மிகுந்த அர்ப்பணிப்புடன் தேர்வு செய்து நடித்திருக்கும் படமும் கூட. ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை […]

Read More

தூக்கம், வழிபாட்டு நேரம் போக எப்போதும் இசையமைத்துக் கொண்டே இருக்கிறேன்..! – சாம் சி. எஸ் 

by on September 11, 2026 0

இன்றைய இளம் இசையமைப்பாளரகளில் பிசியான ஒருவர் என்றால் அது சாம் சிஎஸ் தான்.  இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முக திறமைகள் கொண்ட சாம் சி. எஸ் ‘ஓர் இரவு’ படம் மூலம் திரைத்துறையில் நுழைந்து இந்த வாரம் வெளியாகியிருக்கும் ‘சர்தார் 2’ படத்துடன் 100 படங்களை முடித்து இருக்கிறார்  என்பது புருவங்களை உயர்த்த வைக்கிறது. அது பற்றி அவரே சொல்கிறார் இப்படி… “இத்தனை படங்கள் இசையமைத்தாக வேண்டும் என்கிற கணக்கெல்லாம் என்னிடத்தில் இல்லை. […]

Read More

ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசளித்த இம்மார்ட்டல் தயாரிப்பாளர்..!

by on September 10, 2026 0

“இம்மார்டல்” படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது! AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “இம்மார்டல்”. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்களைக் குவித்து, பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு […]

Read More

இளைய திலகம் பிரபு நடிக்கும் நகைச்சுவைப் படம் ‘அழகிய லைலா’ படப்பிடிப்புடன் தொடங்கியது..!

by on September 9, 2026 0

ஜெயா டிவி நிர்வாக இயக்குனர் டாக்டர். விக்ரம் PSJ கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்..! ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் “அழகிய லைலா.  முக்கிய வேடத்தில் இளைய திலகம் பிரபு நடிக்கிறார். கதாநாயகியாக அப்சரா ராணி, யோகி பாபு, தம்பி ராமையா, விடிவி கணேஷ்,கிங்ஸ்லி, சரத், பூவையார் உட்பட பலர் நடிக்கிறார்கள். C.சத்யா – இசையமைப்பாளர், வினோத் பெருமாள்- ஒளிப்பதிவாளர், கிரேசன்- படத்தொகுப்பாளர், முஜிபூர் ரகுமான் […]

Read More

விநோத உலகத்தை அறிமுகப்படுத்தும் ‘ட்ரோன்ஸ்.!’

by on September 9, 2026 0

மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக், குவியும் வரவேற்பு! GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் “ட்ரோன்ஸ்”. இப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த கதைக்களம் ஆகியவை “ட்ரோன்ஸ்” படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. கனவுகளில் மட்டுமே […]

Read More