தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ஒட்டி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்ததை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது. அதன்படி மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எட்டு துணை ராணுவப் படை வீரர்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்தனர். தமிழகத்தில் மேலும் இரண்டு முக்கிய வி.ஐ.பி-க்களுக்கு இசட் பிரிவு எனப்படும் சி.ஆர்.பி.எஃப் கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் […]
Read Moreலைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கமிஷனராக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஏழாயிரம் தியேட்டர்களில் தர்பார் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப்படத்தில் அரசியல் துளியும் இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தப் படத்தின் ஒரு காட்சியில் காவல்துறை அதிகாரி ஒருவர், “சௌத்ல சிறையிலிருந்து வெளிய போய்ட்டு வர்ரதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்…” என்று ரஜினியிடம் பேசுவதாக வசனம் அமைக்கப்பட்டுள்ளது. […]
Read Moreகிராமப்புறங்கள் நகர்மயமாக்கப்பட்டு திருவிழாக்கள் போன்ற பெருவிழாக்கள் வழக்கொழிந்துவிட்ட எந்திர வாழ்வில் சாமானியர்களுக்கு ரஜினி போன்ற நட்சத்திரங்களின் பட வெளியீடுகள்தான் திருவிழாக்கள் என்றாகிவிட்டது. அப்படி பொங்கல் விழாவை முன்னிட்டு வந்திருக்கும் திருவிழாக் கொண்டாட்டம்தான் ரஜினியின் ‘தர்பார்.’ உலகம் முழுக்க மலிந்துவிட்ட போதை மருந்து மாபியாக்கள் இந்தியா போன்ற நாடுகளைக் குறிவைத்து தன் கோரக்கரங்களை விரித்து பெருநகரங்களில் வியாபித்து விட்டார்கள். அப்படி மகாராஷ்டிரத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் போதை சாம்ராஜ்யத்தை போலீஸ் கமிஷனரான ஆதித்யா அருணாசலம் என்ற ரஜினி எப்படி வீழ்த்தினார் என்பதுதான் […]
Read Moreசாதனை என்பது எல்லோருக்கும் சாத்தியம் அல்ல. அதுவும் சினிமாவில் சாதிப்பது ஆனானப்பட்ட வேலை. அப்படி சாதித்து 70வது வயதிலும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் ‘தர்பார்’ படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படிப்பட்ட உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் சமயங்களில் வழக்கமான காட்சிகளுக்கு முன்னால் பட ரிலீஸ் அன்று அதிகாலையில் சிறப்புக் காட்சி நடத்தப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அந்த சிறப்புக் காட்சிக்கு மாநில அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அப்படி ‘தர்பார்’ படத்துக்கும் […]
Read More