August 2, 2026
  • August 2, 2026

Simple

தர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்

by on January 11, 2020 0

கடந்த 9 அன்று உலகம் முழுக்க வெளியானது ரஜினி நடிப்பில் உருவான தர்பார். நல்ல வரவேற்பு பெற்று ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தப் படம் பற்றி சில விரோதிகள் வாட்ஸ் ஆப்பில் அவதூறு பரப்பி வருகிரார்கள். ஒரு வாட்ஸ் ஆப் பதிவில் படத்தை முழுவதும் பகுதி பகுதியாக பிரித்து காட்சிகளாக அனுப்பி “இதில் முழுப்படமும் உள்ளது. கண்டு ரசியுங்கள்…. யாரும் தியேட்டரில் சென்று படத்தைப் பார்க்காதீர்கள். அவர்கள் நஷ்டம் அடைய வேண்டும்…” என்று அதனுடன் குரல் பதிவும் பரப்பப்பட்டு வருகிறது. […]

Read More

நடிகையை முத்தமிட முயன்ற வாலிபர் வைரல் வீடியோ

by on January 10, 2020 0

இந்தியில் புகழ்பெற்ற ஹீரோவாக வலம் வருபவர் சயீஃப் அலிகான். இவர் நடித்த ‘தன்ஹஜி’ இன்று வெளியாகி இருக்கிறது. இவரது மகள் சாரா அலி கானும் நடிகைதான். ‘கேதார்நாத்’, ‘சிம்பா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் தாரா. இந்நிலையில் ஜிம்முக்குப் போய்வந்த சாரா அலி கானுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஆர்வக்கோளாறுடன் நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது.  அந்த ரசிகர்  சாராவிடம் முதலில் கை கொடுக்க, சாராவும் இயல்பாக கைகொடுத்தார். சட்டென்று அந்த நபர் […]

Read More

சூரரைப் போற்று ஒரு நாள் விமான வாடகை 47 லட்சம்

by on January 10, 2020 0

சூர்யாவின் அடுத்த தயாரிப்பும், நடிப்பும் ஓரே படத்தில்தான் அமைகிறது. அது அவரது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கோங்கரா இயக்கும் ‘சூரரைப் போற்று.’  60 நாளில் 56 லொகேஷன்கள் போய் படத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார் சுதா கோங்கரா. படத்தில் சூர்யா ஜோடியாக அபர்னா பாலமுரளி நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் தெலுங்கிலிருந்து மோகன்பாபு, கருணாஸ் உடன் நடித்திருக்கிறார்கள். கிராமத்தில் இருந்து வந்த இளைஞன் படிப்பில் முன்னேறி ராணுவத்தில் சேர்கிறார். பிறகு ராணுவத்திலிருந்து வெளியேறி விமானக் கம்பெனி ஆரம்பிக்கிறார். அதிலும் […]

Read More

நானும் வெர்ஜின் இல்லை – மூன்றாம் தாரமான டிவி நடிகை மூன்றாம் தர ஸ்டேட்மென்ட்

by on January 10, 2020 0

பிரபல நடிகை ஒருவர் பெரும் தொழிலதிபர் ஒருவரை மூன்றாம் தாரமாக திருமணம் செய்துகொண்டதை எதிர்த்து வந்த விமர்சனங்களுக்கு பதிலடியாகத்தான் அந்த நடிகை இப்படி தத்துவ முத்துகளை உதிர்த்திருக்கிறார். இப்படிப் பேசியது நம் தமிழ் நடிகை இல்லை. அந்த வகையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இந்த ஸ்டேட்மெண்ட் கொடுத்திருப்பது மராட்டிய டிவி நடிகை ‘நேகா பெண்ட்ஸே’. அங்கு பிக் பாஸ் சீசன் 12 பிரபலமாம். இவர் கடந்த 5ம்தேதி  ‘ஷர்துல் சிங் பயாஸ்’ என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். […]

Read More