August 2, 2026
  • August 2, 2026

Simple

பூரண உடல்நலம் பெற்று மீண்டும் வருவேன் – விஜயகாந்த்

by on January 12, 2020 0

கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அப்போது பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள்  வழங்கப்பட்டன.    அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்… “எனக்காக பிரார்த்தனை செய்யும் தொண்டர்கள்தான் எனது முதல் கடவுள். விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டும் வருவேன். தேமுதிக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு பொங்கல் […]

Read More

தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆக நடிக்கும் ஜீவா

by on January 12, 2020 0

கபீர்கான் இயக்கத்தில் ரன்வீர் சிங் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பாத்திரமேற்கும் ’83’ படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.   1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையைப் பெற்று வந்ததை நினைவு படுத்தும் விதமாக இந்த தலைப்பு வைக்கட்டுள்ளது.   கபில்தேவ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, இந்தியா உலககோப்பை வென்ற கதையை சொல்லும் ’83’ படத்தில் இப்போது அடுத்த சுவாரஸ்யமாக தமிழக வீரர் ‘கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தா’க அவதாரமெடுத்துள்ளார் நடிகர் ஜீவா.   நடிகர் ஜீவாவைத் […]

Read More

ரஜினியை இலங்கைக்கு அழைத்த முன்னாள் முதல்-மந்திரி

by on January 12, 2020 0

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் இல்லையோ ஆனால் அவர் அரசியலுக்குள் இருப்பது உறுதியான விஷயம்.  Thamizharkal எந்த நாட்டு அமைச்சர்களோ முதலமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு வரும்போது ரஜினியை பார்ப்பது என்பது ஒரு வாடிக்கையான செயலாகி விட்டது. அப்படி தமிழகத்துக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். அப்போது இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலைமைகள் குறித்து ரஜினியிடம் அவர் விளக்கமளித்தார்.   […]

Read More

மீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்?

by on January 12, 2020 0

இப்போதெல்லாம் 100வது நாள் என்பது ஆறு கிரகங்கள் நேர்க்கோட்டில் வருவது போன்ற அதிசய நிகழ்வு. ஆனால், கலைப்புலி தாணு தயாரித்து வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்த ‘அசுரன்’ படம் அதிரி புதிரி வெற்றியைப் பெற்று இன்றைக்கு 100வது நாளைத் தொட்டிருக்கிறது.  இதற்குக் காரணமான அனைவருக்கும் தயாரிப்பாளர் எஸ்.தாணு தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டிருப்பதுடன் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவையும் ஏற்பாடு செய்திருக்கிறார். இது ஒருபுறமிருக்க, இதே தாணு தயாரிப்பில் மீண்டும் படம் இயக்க ஒத்துக்கொண்டிருக்கும் வெற்றிமாறன், இந்தப்படத்தில் சூர்யாவை […]

Read More

சைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு

by on January 11, 2020 0

முதலை வாய்க்குள் போன மாமிசமும், சினிமாக்காரர்கள் கைக்குப் போன அட்வான்ஸும் எப்போதும் திரும்பி வராது. நாம் மதிக்கக்கூடிய பல இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களும் இந்தப் பட்டியலில் வந்து விடுவார்கள். அப்படி நம்ம மிஷ்கின் ஏவிஎம் குடும்பத்து வாரிசு மைத்ரேயாவை ஹீரோ ஆக்குகிறேன் பேர்வழி என்று சொல்லி அவரது அப்பாவான ரகுநந்தனையே புரட்யூசராக்கி அதன் அட்வான்ஸாக ஒரு கோடி ரூபாயையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார். ஆனால், படம் ஆரம்பித்தபாடில்லை. அவருக்கு போன் போட்டபோதெல்லாம் “ஏவ்…” என்று சத்தம் மட்டும் […]

Read More