‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் 05-01-2020 அன்று நடைபெற்றது 202 ரசிகர் நற்பணி இயக்க உறுப்பினர்கள் குடும்பத்தில் அனுமதி பெற்று திருச்சி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் அரசு மருத்துவமனை உடல் உறுப்பு தானம் பிரிவு அதிகாரியிடம் உடல் உறுப்பு தான செய்த சான்றிதழ்களை சமர்பித்தனர். இது இந்திய வரலாற்றில் முதல் முறையாக திருச்சி மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்க நிர்வாகிகள் வழங்கினர்கள். வருடாந்திர […]
Read Moreதமிழ்ப்பட இசையின் முன்னணி நாயகர் இன்று வரையிலும் இளையராஜா மட்டும் தான். எஸ் என் எஸ் மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி தயாரிப்பில் ,பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள தமிழரசன் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு இப்போது நடந்து வருகிறது. ஏற்கெனவே பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் ஹீரோவாக நடித்த படத்திற்கு இசை அமைத்ததில்லை. விஜய் ஆண்டனிக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இது […]
Read Moreசென்னை தியாகராய நகர், தக்ஷின் பாரத் இந்தி பிரசார சபாவில் அகரம் அறக்கட்டளை நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் இரண்டு நூல்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கலந்து கொண்டு வெளியிட்டார்கள். பேராசிரியர் ச. மாடசாமி எழுதிய ‘வித்தியாசம்தான் அழகு’ மற்றும் கிராமப்புறங்களில் படித்து முதல் தலைமுறை பட்டதாரி ஆன மாணவர்கள் எழுதிய அனுபவங்களின் தொகுப்பான ‘உலகம் பிறந்தது நமக்காக’ எனும் இரண்டு நூல்களை வெளியிட்டு […]
Read Moreகதை எந்தக் காலக்கட்டத்தில் நடக்கிறது என்றெல்லாம் சிண்டைப் பிய்த்துக்கொள்ளத் தேவையில்லாமல் லாஜிக்குடன் மூளையையும் கழற்றி வைத்துவிட்டு ஜாலியாக ஒரு படம் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் சென்றால் ஓரளவுக்கு அதை நிறைவேற்றுவான் – அவனே ஸ்ரீமன் நாராயணா. ஒரு ரயிலைக் கொள்ளயடித்து செட்டிலாவதை லைஃப் டைம் ஆம்பிஷனாக வைத்திருக்கும் ‘ஆபிரா’ எனும் கொள்ளையர் கூட்டம். ஆனால், அமராவதி ஏரியாவில் கிட்டத்தட்ட சம்பல் கொள்ளையர்களைப் போல அபாயகரமானவர்களாக இருக்கும் அவர்களால் முடியாத அந்த கொள்ளையை ‘ஜஸ்ட் லைக் தட்’ ஒரு […]
Read More