சினிமா ஆசை பலரையும் பல வகையிலும் பாடாய்ப் படுத்துகிறது. பெரிய பட்ஜெட்டைப் போட்டு படம் எடுப்பவர்கள் வித்தியாசமாக சிந்திக்க பயந்து கொண்டு வழக்கமாக அரைத்த மாவை அரைத்துக் கொண்டு இருக்க சிறிய பட்ஜெட்டுடன் வருபவர்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு எப்படியும் படம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் இது. ஒரு குறும்படத்துக்கான சாத்தியத்தில் இருக்கும் இந்த பெரும் படத்தின் கதை என்னவென்பதை கிறிஸ்டோபர் நோலன் படத்தைப் புரிந்து கொள்பவர்கள் கூட புரிந்து […]
Read Moreரஜினிகாந்தின் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகம் மட்டும் இன்றி, பிற மாநிலங்களையும் தாண்டி வெளிநாடுகளிலும் மிகபெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. உலகளவில் சுமார் ரூ.400 கோடி வசூல் செய்திருக்கும் நிலையில், தற்போது வரை ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருப்பதால் வசூலில் பல சாதனைகளை ‘ஜெயிலர்’ முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
Read Moreசெப்டம்பர் 1 ஆம் தேதி ஆறு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அதில் ஒன்றாக வருகிறது ‘டீமன்’. பேய்க்கு வழங்கப்படும் ஆங்கிலச் சொல்தான் டீமன் என்ற அளவில் இதுவும் ஒரு ஹாரர் படம் என்று சொல்லத் தேவையில்லை. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழுவினர் படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். படத்தின் டிரைலரில் இது உண்மை சம்பவங்களின் தொகுப்பு என்று போடப்பட்டுள்ளது குறித்து இயக்குநர் ரமேஷ் பழனிவேலிடம் கேட்டபோது அவர் படம் குறித்துப் பேசினார். “டெல்லியில் […]
Read More*கவி கிரியேஷன்ஸ் மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் சி. அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார்-அமிதாஷ் நடிக்கும் ‘பரம்பொருள்’ டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு* *சிலைக் கடத்தல் பின்னணியில் அமைந்துள்ள ‘பரம்பொருள்’ படத்தின் பரப்பரப்பான டிரெய்லரை மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டனர்* *இப்படம் செப்டம்பர் 01 முதல் திரையரங்கில் வெளியாகிறது* கவி கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பான ‘பரம்பொருள்’ திரைப்படத்தை இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சி. அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். மனோஜ் & […]
Read Moreலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ள ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு… லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, ‘மிக மிக அவசரம்’ புகழ் ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த […]
Read Moreசில வருடங்களுக்கு முன் வெளியான ‘அருவி’ படம் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா ? ‘அருவி’ படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர்… ‘அருவி’ மதன். அதன்பின் ‘கர்ணன்’, ‘பேட்டை’, ‘அயலி’, ‘துணிவு’, ‘அயோத்தி’, ‘பம்பர்’, ‘மாமன்னன்’, ‘மாவீரன்’ எனத் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் (ROLLING SOUND PICTURES) திரு.அருண்பிரகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’ படத்தின் […]
Read More