November 6, 2026
  • November 6, 2026

Simple

எங்களை அதிகமாக பெருமை கொள்ள வைத்த படம் கூழாங்கல் – விக்னேஷ் சிவன்

by on October 28, 2023 0

‘கூழாங்கல்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! நயன்தாரா- விக்னேஷ்சிவனின் ரெளடி பிக்சர்ஸ் வழங்கும் அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘கூழாங்கல்’ படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி நேரடியாக வெளியாகி இருக்கிறது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இயக்குநரும் தயாரிப்பாளருமான விக்னேஷ்சிவன், “’ரெளடி பிக்சர்ஸ்’ என்ற பேனரை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த போது நாங்கள் எடுத்த முதல் படம் ‘கூழாங்கல்’தான். இயக்குநர் ராம் சார் […]

Read More

உயிருள்ள வரை நடிப்பேன் –  மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் நடிகை ரேகா

by on October 27, 2023 0

ஶ்ரீ சாய் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில்  அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா..” நடிகை ரேகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார்,  அனிதா சம்பத், மாலதி நாராயணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர். ரெஹானா இசையமைத்திருக்கிறார்.  மூன் ராக்ஸ் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் பின்னணி இசை அமைத்திருக்கிறார்கள்.  ஜேஷன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கையாள, யாத்திசை புகழ் ரஞ்சித் […]

Read More

இதய அடைப்புகளை நீக்குவதில் அப்போலோவின் சினெர்ஜிஸ்டிக் சாதன யுக்தி

by on October 27, 2023 0

அப்போலோ மருத்துவமனை மிகவும் சிக்கலான இதய அடைப்புகளுக்கான சிகிச்சைகளில் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் சினெர்ஜிஸ்டிக் சாதன யுக்தியைப் பயன்படுத்துகிறது! நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை ஒன்றிணைத்து செயல்படுத்தும் யுக்தியானது இதயத்தில் இருக்கும் சிக்கலான அடைப்புகளை முழுவதுமாக நீக்க உதவுகிறது. மேலும் இந்த முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்படும் போது இதர சிகிச்சைகளை விட சிக்கல்கள் மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய மருத்துவ நடைமுறைகளுக்கான தளங்களில் அப்போலோ மருத்துவமனை விளக்கம் பாராட்டுக்களை அள்ளிக் குழுவினர் நிகழ்த்திய நேரடி செயல்முறை […]

Read More

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

by on October 26, 2023 0

ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல்ராஜாவின் ‘ரெபல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் டி ஆர் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ.வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், […]

Read More

சூர்யா 43 – மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

by on October 26, 2023 0

‘சூர்யா 43’ லேட்டஸ்ட் அப்டேட் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் ‘சூர்யா 43’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.  சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் […]

Read More

தமிழ் மற்றும் தெலுங்கில் சமுத்திரகனி நடிக்கும் புதிய படம் தொடக்கம்

by on October 24, 2023 0

ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்க, ப்ருத்வி போலவரபு தயாரிக்க, பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கும் இருமொழி திரைப்படம் ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கியது . டியர் காம்ரேட் திரைப்பட இயக்குனர் பரத், மற்றும் , இயக்குனர் சுப்பு, சிவபாலாஜி கிளாப் அடித்து தொடக்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சுதீர், சம்மக் சந்திரா, தாகுபோத்து ரமேஷ், மது நந்தன், கயூம், பூபால், பிரித்வி, ராக்கெட் ராகவா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்பா மகன் […]

Read More