November 6, 2026
  • November 6, 2026

Simple

சென்சார் விதிகளை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்:  ‘ரா ரா சரசுக்கு ராரா…’ இயக்குநர் கேசவ் தெபுர்

by on November 1, 2023 0

ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ரா ..ரா ..சரசுக்கு ராரா…’ இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ், இசை ஜி. கே.வி. 9 V ஸ்டுடியோஸ் நிறுவனம் நவம்பர் 3 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் அறிமுக விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ ஜெயலட்சுமி […]

Read More

நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

by on November 1, 2023 0

ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி- The Goddess of Food’ படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது! லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான ‘அன்னபூரணி- The Goddess of Food’ டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இப்படத்தை […]

Read More

தங்கலான் – முதல் முன் விமர்சனம்

by on October 31, 2023 0

‘தங்கலான்’ முதல் புகைப்படம் வெளியான வினாடியில் இருந்து இதைச் சொல்லிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறேன்.  நாளை படத்தின் டீசர் வெளியாக இருக்க… இந்த முன் விமர்சனத்தைப் பந்திக்கு வைத்தே ஆக வேண்டிய பரபரப்பில் இதை முன் வைக்கிறேன். ஒரு படத்தை முதல் முறை பார்த்து முடித்ததும், இது இன்ன விளைவை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிப்பது சிறந்த விமர்சகர்களுக்கு மட்டுமே சாத்தியம். அதைவிடச் சிறந்த திறன், படத்தின் டீசரையோ ட்ரைலரையோ பார்த்து அந்தப் படம் என்ன விளைவை […]

Read More

இந்தியன் வங்கி – செப்டம்பர் 30 ல் முடிவடைந்த காலாண்டு/அரையாண்டுக்கான நிதிசார் முடிவுகள்

by on October 30, 2023 0 In Uncategorized

இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம் ₹11.33 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது நிகர இலாபம் முந்தைய ஆண்டைவிட 62% உயர்ந்திருக்கிறது செயல்பாட்டு இலாபம் முந்தைய ஆண்டைவிட 19% அதிகரித்திருக்கிறது முக்கிய சிறப்பம்சங்கள் (செப்டம்பர்’22 மற்றும் செப்டம்பர்’23-ல் முடிவடைந்த காலாண்டுகளில் செயல்பாட்டின் மீதான ஒப்பீடு) ● நிகர இலாபம் செப்டம்பர்’22-ல் ₹1225 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹1988 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 62% உயர்ந்திருக்கிறது ● வரிக்கு முந்தைய இலாபம் செப்டம்பர்’22-ல் ₹1571 கோடி என்பதிலிருந்து செப்டம்பர்’23-ல் ₹2752 கோடியாக, […]

Read More

தன் 25ஆவது படத்தை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை அறிவித்த கார்த்தி

by on October 29, 2023 0

‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்க நடிகர் சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் மில்டன் மற்றும் மலையாள நடிகர் சணல் அமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் […]

Read More

‘சீயான் 62’ பட அறிவிப்பு காணொளி வெளியீடு

by on October 28, 2023 0

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘சீயான் 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘சீயான் 62’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் […]

Read More