சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் “குழந்தைகளுக்குத் தலைக்கவசங்கள்” என்ற முன்முயற்சியின் அறிமுக நிகழ்ச்சியில் தமிழ் மாநில அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு! தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதால் தலையில் காயம் ஏற்படும் அபாயம் 85 சதவீதம் குறையும் தலைக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அப்போலோ ஷைன் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு சென்னை, 14 நவம்பர் 2023: சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும், சாலை விபத்துக்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் […]
Read Moreபிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியானது..! Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்தின் டீசர், தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில், தனித்துவமான ரசனைமிக்க படங்கள் மூலம், தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி. தொடர் வெற்றிப்படங்களாகத் தந்து வரும் ஜெயம் ரவியின் தன் திரை வாழ்க்கையில், முதல் […]
Read Moreதமிழில் அவ்வப்போது நம் புருவத்தை உயர்த்த வைக்கும் முயற்சிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அடுத்து அந்த வரிசையில் வரவிருப்பது QG என்ற தமிழ் திரைப்படம். அதென்ன QG என்கிறீர்களா..? ‘கொட்டேஷன் கேங்’ என்ற தலைப்பின் சுருக்க வடிவம்தான் இது. கொட்டேஷன் கேங் என்பது நம் கண்ணுக்கு தெரியாமல் நம் சமுதாயத்துக்குள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் நிழல் உலக தாதாக்கள் குழுதான். வெளியான இந்த படத்தின் டிரைலரில் “இவர்களா இப்படி..?” என்கிற அளவில் பிரியாமணியும், சாராவும் நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர […]
Read Moreஇந்த வருட தீபாவளிக்கு ரசிகர்களை மகிழ்விக்க மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் (MCU) இருந்து வெளியாகியிருக்கும் 33 ஆவது சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘தி மார்வெல்ஸ் (2023)’. இந்தப்படம், 2019 இல் வெளிவந்த ‘கேப்டன் மார்வெல்’ எனும் படத்தின் தொடர்ச்சியாகும். ப்ரீ லார்சன் நடிப்பில் வெளியான அந்தப் படத்தின் மூலம், MCU இன் முதல் பெண் சூப்பர் ஹீரோ கேப்டன் மார்வெலை உளகளாவிய பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்தது. கேப்டன் மார்வெலின் சக்தியைக் கண்ட பிறகே நிக் ப்யூரிக்கு அவெஞ்சர்ஸ் […]
Read Moreகார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்களிலேயே ஜிகர்தண்டா ஒரு தனி ரகம். எது மாதிரியும் இல்லாத அந்தப் புது மாதிரியான படம் தந்த வெற்றியில் இப்போது அதன் இரண்டாவது பாகமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தைத் தந்திருக்கிறார். எழுபதுகளில் நடக்கும் கதைக்களம். ஒரு பக்கம் காட்டுக்குள் யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை கடத்தும் பயங்கரவாதியைப் பிடிக்க முடியாமல் போலிஸ் திணறிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் சுத்த தொடை நடுங்கியான எஸ் ஜே சூர்யா சபஇன்ஸ்பெக்டர் ஆகும் ஆசையில் […]
Read Moreதவறுகளால் தகவமைக்கப்பட்ட ஒரு மனிதனின் கதை இது. படம் முடியப் போகும் கடைசி நிமிடத்தில் கூட அவன் தன் தவறுகளை திருத்திக்கொள்ளவே இல்லை என்பது இந்த படத்தில் ஆச்சரியமான விஷயம். ஆனால் தவறு செய்தவனை தாய் கூட மன்னிக்க மாட்டாள் என்பதுதான் படம் சொல்லும் செய்தி. இந்தச் செய்தியை தவறு செய்தவனின் பாதையிலேயே போய் நமக்குப் புரிய வைக்கிறார் இயக்குனர் ராஜுமுருகன். படம் முழுவதும் தவறான மனிதனாகவே வருவதற்கு ஒரு ஹீரோவுக்கு மிகப்பெரிய தில் வேண்டும் அந்த […]
Read More