July 31, 2026
  • July 31, 2026

Simple

செம்பியன் மாதேவி திரைப்பட விமர்சனம்

by on August 30, 2024 0

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் வீட்டு சாதியினரை காதலித்தால் அதை நாடக காதல் என்று வர்ணிக்கும் நிலையில், தாழ்த்தப்பட்ட ஒரு பெண்ணை காதலிப்பதால் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த காதலனுக்கு நேர்ந்த கதி என்ன என்று சொல்லும் படம் இது. சாதி மாற்றுக் காதலால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட, அவரது தங்கையும், நாயகியுமான அம்ச ரேகாவை நாயகன் லோக பத்மநாபன் காதலிக்கிறார். வழக்கம்போல் ஆரம்பத்தில் இந்தக் காதலுக்கு நாயகி எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு […]

Read More

கடந்த வருடங்களில் தமிழ் சினிமா வேறொரு இடத்துக்குச் சென்று விட்டது – பரத்

by on August 29, 2024 0

‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras) திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !! ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras). இப்படம் […]

Read More

பராரி படத்துக்குப் பிறகு சினிமாவில் சாதிப் படம் எடுப்பவர்கள் காலாவதியாகி விடுவார்கள்..!

by on August 28, 2024 0

இயக்குனர் ராஜு முருகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எழில் பெரியவேடி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பராரி’. இந்த சொல் தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்கு தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிப்பது. இந்தப்படம் திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களுக்கான அரசியலையும் ‘பராரி’ பேசுகிறதாம். இதில் தோழர் வெங்கடேசன் படத்தில் நடித்த ஹரிசங்கர் பராரி திரைப்படத்தின் நாயகனாக நடிக்க, புதுமுக நடிகையான சங்கீதா கல்யாண் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். […]

Read More

வாழை திரைப்பட விமர்சனம்

by on August 23, 2024 0

விளையும் பொருள்கள் முதற்கொண்டு உற்பத்திப் பொருள்கள் வரை அவற்றின் முதலாளிகள் காலடியில் உழைப்பாளிகள் என்றும் மிதிபட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள்.  இந்த அவலமான உண்மையைத் தன் வாழ்க்கை அனுபவமாகவே வாழைத்தோட்டத்தில் வைத்துக் கண்ணீர் காவியமாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.  வாழைத் தோட்டத்தில் காய் சுமக்கும் கூலி வேலைக்கு போகும் மக்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே கொடுத்திருக்கிறார் அவர்.  படத்தின் நாயகன் பதின் பருவம்தொட்ட பதின்மூன்று வயது பொன்வேல்தான். அவனது வாழ்வின் ஒரு பகுதிதான் கதையாகக் காட்டப்படுகிறது.  பள்ளியில் […]

Read More

சாலா திரைப்பட விமர்சனம்

by on August 23, 2024 0

குடியின் கேடுகளைப் பற்றி நிறைய படங்கள் வந்துள்ளன. அவற்றிலிருந்து சற்று வித்தியாசமாக மதுபானத் தொழிலைத் செய்து கொண்டிருக்கும் ஒருவரே அதற்கு எதிராக மாறுவதுதான் இந்தப் படத்தின் தனித்தன்மை. பட ஆரம்பத்தில் தமிழகத்தில் சாராயம் புகுந்த வரலாற்றைச் சொல்லி முடிக்கிறார்கள். அப்போது ராயபுரத்தில் இரண்டு கோஷ்டிகள் எதிரும் புதிருமாக தாதா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் ஒருவரான அருள்தாஸ் ஏலம் எடுத்த பார்வதி ஒயின்ஸ் மிகவும் பாப்புலராக இருக்கவே, அதை ஏலத்தில் எடுப்பதுதான் பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது.  அது […]

Read More

கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம்

by on August 21, 2024 0

சர்வதேசப் பட விழாக்களில் பல விருதுகளை வென்ற கூழாங்கல் பட இயக்குனர் பி.எஸ்.வினோத் குமார், சூரியை நாயகனாகக் கொண்டு இயக்கிய படம் இது என்பதாலும், சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் என்பதாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இதற்கு இருந்தது.  அந்த எதிர்பார்ப்பைப் படம் பூர்த்தி செய்து இருக்கிறதா என்று பார்ப்போம்.  இது வழக்கமான சினிமாவாக இருக்காது என்பது நாம் அறிந்ததுதான். மாற்று சினிமாக் களத்தில் அமைந்துள்ள இந்தப் படம் ஒரு இசையமைப்பாளரின் பின்னணி இசை கூட தேவைப்படாமல் சுற்றுப்புறத்தில் […]

Read More