*’டான்’ படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி சிபி திருமணத்திற்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்!* எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்திக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் இந்த மாதம் ஐந்தாம் தேதி ஈரோட்டில் திருமணம் இனிதே நடைபெற்றது. பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்திற்குப் […]
Read More‘கடைசி உலகப்போர்’ திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி!! ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் “கடைசி உலகப்போர்”. மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி […]
Read Moreசென்னை ஆலையில் புதிய டிரக் பஸ் ரேடியல் (டிபிஆர்) லைனை திறந்து உலகளாவிய சந்தையில் நுழைவதை வலுப்படுத்துகிறது சியட் சென்னை, இந்தியா – 11 செப்டம்பர், 2024: இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான சியட் ஆனது இன்று சென்னை உற்பத்தி ஆலையில் டிரக் பஸ் ரேடியல் (டிபிஆர்) பிரிவில் சிறந்த தயாரிப்பை மேற்கொள்ள இருப்பதை அறிமுகம் செய்வதாக அறிவித்தது. அடுத்த 12 மாதங்களில் தினசரி 1500 டயர்களின் உற்பத்தித் திறனை இந்தப் புதிய தயாரிப்பில் படிப்படியாக […]
Read More*’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல் “மனசிலாயோ” வெளியானது!* லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படமான ‘வேட்டையன்’ படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பாடலானது வெளியாகியுள்ளது, மேலும் இது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. “மனசிலாயோ” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல், ஆற்றல்மிக்க தாளங்கள் மற்றும் ஆத்மார்த்தமான மெல்லிசைகளின் கலவையாக மட்டுமல்லாமல், இது படத்தின் கருப்பொருள்களான வலிமை, உறுதிநிலை மற்றும் அதிரடியான காட்சிகள் ஆகியவற்றின் சாரத்தை முழுமையாகப் படம் பிடிக்கிறது. சமகால […]
Read Moreஅத்வே, பி ரவிசங்கர், திருமால் ரெட்டி, அனில் கடியாலா, எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் இணையும் அதிரடியான பான் இந்தியா திரைப்படமான, “சுப்ரமண்யா”, படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்டார் !! பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் […]
Read MoreGreatest Of All Time என்கிற அற்புதமான பதத்தை GOAT என்று மலிவான சிந்தனையில் சுருக்கியபோதே இந்த ஆடு, அறுப்புக்கு ரெடி ஆகிவிட்டது புரிந்து போனது. (தவிர்க்க முடியாமல் இதில் நிறைய Spoilerகள் இருப்பதால் படம் பார்க்காதவர்கள் இந்தப் பதிவைப் படிப்பதைத் தவிர்க்கவும்) 30 வருடங்களுக்கு முன் வந்த இந்தியன் பட லைனைப் புளிக்க வைத்து… போன வருடம் ஜெயிலராக்கினார்கள். இப்போது அதே புளித்த மாவை வைத்துத் தன் பங்குக்கு செட் தோசை (2 விஜய்கள்) சுட்டு […]
Read More