கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த ‘கபடதாரி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அரசின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி மூன்று நாட்களில் எஞ்சிய படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். தற்போது பின்னணி வேலைகளில் மும்முரம் காட்டி வரும் படக்குழுவினர், திரையரங்குகள் முழுமையாக திறந்த வுடன் படத்தை வெளியிடவும்...
Read Moreகாஜல் அகர்வால் இந்தி நடிகையாக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தென்னக முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரே நேரத்தில் அஜித்-விஜய் இருவருடனும் ஜோடி போட்ட நடிகை என்ற பெருமையும் அவருக்கு உண்டு. இந்நிலையில் ஒரு திடீர் அறிவிப்பை செய்து இருக்கிறார்...
Read Moreசிரஞ்சீவி சார்ஜா, நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனாவார். குடும்பத்தினரின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே, உயிருக்கு உயிராய் காதலித்த நடிகை மேக்னா ராஜை, 2017 ஆண்டில் திருமணம் செய்துகொண்டார் சிரஞ்சீவி சார்ஜா. வாழ்க்கை, மகிழ்வின் உச்சத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி சார்ஜா சென்ற ஜூன் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்....
Read Moreசிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட விஜயலட்சுமி என்ற சில்க் ஸ்மிதா தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் ஏராளம். கணக்கிலடங்காத திருப்பங்கள் நிறைந்த அவருடைய வாழ்க்கையை ‘அவள் அப்படித்தான்’ என்ற பெயரிலே காயத்ரி ஃபிலிம்ஸ் சித்ரா லட்சுமணனும் முரளி சினி ஆர்ட்ஸ் எச். முரளியும் இணைந்து தயாரிப்பதாக இரு...
Read Moreஇறைவன் கொடுத்த உடலை கூட்டுகிறேன் அல்லது குறைக்கிறேன் பேர்வழி என்று ஏகப்பட்ட டயட்களை இப்போது மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் நடிகர் நடிகையர் மேற்கொள்ளும் டயட்கள் அலாதியானவை. அதில் ஒன்றுதான் Keto டயட். தன் உடல் எடை கூடி விட்டதால் அதனை குறைப்பதற்காக இந்த கீட்டோ டயட்டை...
Read Moreபடப்பிடிப்புகள் இந்தியாவில் தொடங்கிவிட்ட நிலையில் நடிக நடிகையர் மிகவும் கவனத்துடன் அதில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. படப் பிடிப்பில் ஈடுபடும் எல்லா தொழிலாளர்களுக்கும் இதே பாதுகாப்பு தேவை பட்டாலும் அவர்கள் மாஸ்க் அணிந்து பணி புரியலாம். ஆனால் நடிகர் நடிகையருக்கு மாஸ்க் அணிந்து நடிக்கும் வாய்ப்பு இல்லை....
Read More