July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Photo Layout

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் கருத்துக் கணிப்புகள் தரும் திடுக் தகவல்

by October 1, 2020 0

தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்....

Read More

திருடா திருடி, மன்மதன் படங்களின் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் திடீர் மரணம்

by September 30, 2020 0

தனுஷ் நடித்த “திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் “, சிம்பு நடித்த “மன்மதன்” படங்களின் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் சற்று முன் காலமானார்… விக்ரம் நடித்த கிங், தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், சிம்பு நடித்த மன்மதன், ராம்குமார் மகன் நடித்த மச்சி, விவேக்...

Read More

பார்க்கிங் இடமாக மாறிப்போன வடபழனி கமலா தியேட்டர்

by September 30, 2020 0

தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் வருவதில்லை, புதிய படங்கள் ரிலீஸ் இல்லை. இந்நிலையில் தியேட்டர் அதிபர்கள், கடந்த 6 மாத காலமாய் வருமானம் இல்லாமல் சொல்லொண்ணாத் தவிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். தியேட்டர் ஊழியர்களுக்கு மாதா மாதம் சம்பளம் கொடுக்க வேண்டும், தியேட்டரை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும், வளாகம் இருளில் மூழ்கி...

Read More

பிறந்த நாளில் 3 லட்சம் பேருக்கு வேலை – மக்களின் உண்மையான ஹீரோவுக்கு ஐநா மனித நேய விருது

by September 30, 2020 0

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் உண்மையான கதாநாயகனாக பார்க்கப்படுபவர் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். ஆதரவற்ற பலருக்கு உதவிக்கரம் நீட்டி தொடர் சேவையாற்றி வருவதையடுத்து சோனு சூட் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்துவிட்டார். ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட பல...

Read More

தமிழகத்தில் தளர்வுகளுடன் அக் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – முதல்வர்

by September 29, 2020 0

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கடற்கரைகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிப்பு. புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை தொடரும். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது. கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை...

Read More