July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Photo Layout

03/10/2020 முக்கிய இரவுச் செய்திகள்

by October 3, 2020 0

தமிழகத்தில் இன்று 5,596 பேர் கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தமிழகத்தில் மேலும் 5,622 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. தமிழக அமைச்சர்கள் அனைவரும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையில் கட்டாயமாக இருக்க வேண்டும் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் இன்று...

Read More

க பெ ரணசிங்கம் படத்தின் திரைவிமர்சனம்

by October 2, 2020 0

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் ராமநாதபுரத்தில் நடக்கும் கதை. அங்கு ஊர் பிரச்சனைகளுக்காக குரலை உயர்த்துவதுடன் இளமை மிடுக்குடன் ரொமான்ஸ், பெர்ஃபார்மன்ஸ் என்றும் சுற்றிக் கொண்டிருக்கிறார் ஹீரோ விஜய் சேதுபதி. வறட்சி பூமிக்கே உரிய ரத்தச் சூட்டுடன் அலையும் அவர், இருபது வயதில் புரட்சி பேசி அலையாதவனும்...

Read More

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

by October 2, 2020 0

சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த 10 நாட்களாக அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் இருந்த நிலை மாறி தற்போது 1200-க்கும் மேல் அதிகரித்துள்ளது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் ஆலந்தூர் மண்டலம் தவிர 14 மண்டலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 20-ந்தேதி 759 பேர்...

Read More

ஜனாதிபதி பிரதமர் பயணிக்க 1400 கோடி யில் சிறப்பு விமானம் இந்தியா வந்தது

by October 1, 2020 0

இந்தியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு பயணிக்க ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே அமெரிக்க அதிபர் வெளிநாடு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தும் விவிஐபி விமானங்களை போலவே இந்தியாவும் விமானங்கள் வாங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் இந்த ஆண்டு...

Read More

மறைந்த வடிவேல் பாலாஜிக்கு விஜய் டிவியின் காணிக்கை

by October 1, 2020 0

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. தொடர்ந்து விஜய் டிவியின் எல்லா நகைச்சுவை ஷோக்களிலும் அவர் கலந்து கொண்டு நடித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா லாக்டவுனால் கடந்த 6 மாதமாக அவருக்கு எந்த வேலையும் இல்லாமல் வருமானம் இன்றி இருந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு...

Read More