July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Photo Layout

எந்திரன் கதை திருட்டு புகார் ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்

by October 12, 2020 0

1996 ஆம் ஆண்டு “இனிய உதயம்” தமிழ் பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் எழுதிய “ஜுகிபா” கதை வெளியானது. அதே கதை மீண்டும்” தித்திக் தீபிகா “என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “எந்திரன்”...

Read More

பாஜகவில் குஷ்பு இணைவது தமிழக பாஜக முதல்வர் வேட்பாளர் ஆகவா?

by October 11, 2020 0

இன்றுவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளராக செயல்பட்டுவருபவர் குஷ்பு.   இந்நிலையில் நாளை காலை இவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக  தகவல்கள் வெளியாகி வருகின்றன.   இந்தத் தகவல்கள் பல நாட்களாக சொல்லப்பட்டு வந்தாலும் அந்த தகவல்களை குஷ்பு தொடர்ந்து மறுத்து வருகிறார்....

Read More

சிஎஸ்கே தோல்வியால் தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் மிரட்டல்

by October 11, 2020 0

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு அவர் ஓராண்டாக கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர் ஓய்வை அறிவித்ததால் ரசிகர்கள் உட்பட அனைவரும் ஏமாற்றமடைந்தனர். தோனி தற்போது...

Read More

பெப்ஸி அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றார் பாதிக்கப்பட்ட ஸ்டன்ட் வீரர்

by October 10, 2020 0

செங்குன்றம் ஞாயிறு பகுதியில் வசிப்பவர் கணேசன் (எ) மின்ட் கணேசன் (48). இவர் கடந்த 25 வருடங்களாக சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக உள்ளார். அந்நியன் திரைப்படத்தில் மிகவும் சவாலான காட்சியில் நடித்து கோமா நிலைக்கு சென்று, பின்பு குணமடைந்தார். மேலும் எந்திரன், கில்லி, கைதி உள்ளிட்ட படங்களில்...

Read More