முதல் படத்தில் அதிசயிக்க வைத்த இயக்குனர்கள் அடுத்தடுத்த படங்களிலும் அப்படி அதிசயிக்க வைக்க வேண்டியதில்லை என்று இன்னொரு முறை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தின் லைனும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்தான். ஆனால் அதற்கு அவர் களமாகக் கையாண்டிருப்பது சமுதாயத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும்...
Read Moreஇயக்குநர் கரு.பழனியப்பன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கள்ளன்’. இந்தப் படைத்தை எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கியிருக்கிறார். நிகிதா, மாயா, நமோ நாராயணன், தினேஷ் சுப்பராயன், சௌந்தரராஜா உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர். வேட்டை சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவனின் வாழ்க்கையை இந்த கதை காட்டுகிறது. படத்தில் மறைந்த நா.முத்துக்குமாரின்...
Read Moreவிளையாட்டை மூலமாகக் கொண்ட ஒரு மோட்டிவேஷன் கதைக்கு உலகமெங்கும் ஒரே ‘டெம்ப்ளேட்’ தான். ஒரு இலக்கை அடைய குறிவைத்து அது தன் வாழ்வில் நடக்காமல் போகும் ஒருவர் அந்த இலக்குக்கு இன்னொரு திறமையாளரைத் தயார் செய்து அதை அடைய வைக்கும் ‘டெம்ப்ளேட்’ தான் அது. அந்த லைனை...
Read Moreசூர்யாவை சிங்கமாக அதிரி புதிரி ஆக்ஷனில் பார்த்திருக்கிறோம். அதேபோல் ஜெய்பீம் மாதிரியான படங்களில் அமைதியான ஆழமான நீதிமானாகவும் பார்த்திருக்கிறோம். இந்த இரண்டு முகங்களுமே ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டவையாக இருக்க இந்த இரண்டையும் கலந்து ஒரு கதை பின்னியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். பட ஆரம்பமே திடுக்கிட வைக்கிறது. சூர்யா...
Read Moreசென்னை அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் டாக்டர் பாபு ஏழுமலை தலைமையிலான இதய பிரிவு மருத்துவர் குழு, முதல் முறையாக இரட்டை அறை பேஸ்மேக்கர் கருவியை அறுவை சிகிச்சை இல்லாமல் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். அதுவும் இந்த பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட நோயாளர்கள் இருவரும் வயது முதிர்ந்தவர்கள் என்பது...
Read More2012ஆம் ஆண்டு துவக்கப்பட்ட அல் ஷிபா, பிரத்தியேகமான சீன கண்ணாடிக் கோப்பை ( Cupping) சிகிச்சையில் சிறந்த பயிற்சி மற்றும் பட்டம் பெற்ற பணியாளர்களைக் கொண்ட கைதேர்ந்த சிகிச்சையகத்தை நடத்தி வருகிறது. சிறந்த அனுபவமிக்க பணியாளர்களின் துணைகொண்டு உலக தரத்திலான கப்பிங் சிகிச்சை மற்றும் அது தொடர்பான...
Read More