July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Photo Layout

மனைவியை விவாகரத்து செய்தார் இயக்குனர் பாலா

by March 8, 2022 0

இயக்குநர் பாலாவும், அவர் மனைவி முத்து மலரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றிருக்கிறார்கள். இருவரும் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மார்ச் 5-ம் தேதியன்று இருவரும் சட்டபூர்வமாக, சுமூகமான முறையில் விவாகரத்து பெற்றுள்ளார்கள். இயக்குநர் பாலாவுக்கும், முத்துமலருக்கும் கடந்த...

Read More

சர்வதேச நீதிமன்ற விசாரணையை ரஷ்யா புறக்கணித்தது

by March 7, 2022 0

ரஷிய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு மீது ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற, இன்றைய விசாரணையை ரஷியா புறக்கணித்தது.   உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார். அப்போது, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு...

Read More

குதிரைவால் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

by March 7, 2022 0

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் குதிரைவால். கலையரசன் , அஞ்சலிபாட்டில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பிரதீப்குமார் இசையமைத்திருக்கிறார். மனிதனின் நிகழ்கால உணர்வுகளும் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் குறித்த கற்பனைகளும், கனவுகளும் அதன் தாக்கமும் மூலக்கூறுகளாக்கப்பட்ட திரைக்கதையால் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது....

Read More

மீண்டும் ஃபுல் ஃபார்முக்கு வந்த விஷால்

வீரமே வாகை சூடும்’  படத்திற்கு பிறகு ‘லத்தி’ என்ற படத்தில் விஷால் நடித்து வருகிறார்.  வழக்கம் போல் அறிமுக இயக்குனர் வினோத்தின் டைரக்‌ஷனில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை சுனைனா நாயகியாக நடித்து வர. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு...

Read More

மகளிர் தினத்தை ஒட்டி அப்போலோ மகளிர் மருத்துவமனை நடத்திய ‘வெல் உமன் வாக்கத்தான்..!’

by March 6, 2022 0

சென்னை அப்போலோ மகளிர் மருத்துவமனை சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெல் உமன் வாக்கத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுமார் 100 பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் வொர்க்கில் பயிலும் மாணவிகள் பங்கேற்ற இந்த மூன்று கிலோமீட்டர் ‘ வெல்...

Read More

பெண் அமைப்பின் இரண்டாம் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்ட கருத்துருவாக்க கீதம்

by March 6, 2022 0

பெண்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை ஒழிக்கும் நோக்கத்தில் தன்னுடைய சமூக பங்களிப்பை செய்து வருகின்றது ‘ பெண் ‘ (Protection and Ewerment of Naree) என்கிற அமைப்பு. சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த பெண் அமைப்பு ஒரு பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை...

Read More