July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Photo Layout

என்னைப் பொறாமைப்பட வைத்தது செங்களம் – அமீர்

by March 19, 2023 0

ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் மார்ச் 24 அன்று வெளியாகவுள்ளது. தமிழ் ஓடிடி தளங்களில் பல தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் ZEE5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது “செங்களம்” இணையத் தொடர். Abi & Abi Entertainment PVT LTD சார்பில் அபினேஷ்...

Read More

ஷூட் த குருவி திரைப்பட விமர்சனம்

by March 19, 2023 0

டார்க் காமெடி ஜானரில் ஹாலிவுட்டிலேயே இவ்வளவு படங்கள் வந்திருக்கிறதா என்று திகைக்கும் அளவுக்குத் தமிழில் நிறைய படங்கள் வந்து விட்டன. அப்படிப்பட்ட வரிசையில் தன் படத்தையும் இணைத்துக் கொண்டார் இந்தப் பட இயக்குனர் மதிவாணன்.  மிகவும் எளிதான கதைதான். ஆனால் அதை அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளோடு சுவாரஸ்யப்படுத்திக்...

Read More

குடிமகான் திரைப்பட விமர்சனம்

by March 17, 2023 0

இயல்பான கதைக் களத்தையும், புதிய நடிகர்களையும் வைத்துக் கொண்டு நிறைவான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ்.என் அவரது திறமையை நம்பி சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் எஸ்.சிவகுமார் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். படத்தில் சாந்தினி தமிழரசன்,...

Read More

ராஜாமகள் திரைப்பட விமர்சனம்

by March 16, 2023 0

ஒரு அன்பான மனிதன் பணியாளாக இருந்தாலும் தன் குழந்தையை ஒரு ராஜாவின் வாரிசு போலத்தான் வளர்ப்பான். அந்தக் குழந்தைக்கும் தன் அப்பா ஒரு ராஜாதான்.  இந்தச் சின்ன இழையை வைத்து இரண்டு மணிநேரத் திரைக் கதையாக மாற்றிப் படமாகத் தந்திருக்கிறார் இயக்குனர் ஹென்றி. ஆடுகளம் முருகதாஸ்தான் அந்த...

Read More

மான்வேட்டை திரைப்பட விமர்சனம்

by March 15, 2023 0

பெரிய பட்ஜெட் படங்கள்தான் இரண்டாவது பாகம் தயாரிக்க வேண்டுமா, சின்ன பட்ஜெட் படங்களால் முடியாதா..? என்று களமிறங்கி இருக்கிறார் இயக்குனர் திருமலை. அதற்கு அவர் எழுதி இருக்கும் கதையும் சிறியதுதான். இளமை துடிப்புள்ள மூன்று இளம் ஜோடிகள் காட்டுப்பகுதிக்கு தனிமையில் இருக்க சுற்றுலா செல்கிறார்கள். அங்கே ஆள்...

Read More

மெமரீஸ் திரைப்பட விமர்சனம்

by March 15, 2023 0

சற்றே புதுமையான கதைக் களத்தையும் திரைக்கதையையும் கொண்டிருக்கும் படம். கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்செப்ஷன்’ படத்தை போல ஏன் ஒரு படத்தைத் தமிழில் எடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் உருவான ‘கன்சப்ஷன்’ ஆக இந்தப் படம் இருக்கக்கூடும். ஒருவர் மனதில் இருந்து நினைவுகளை நீக்கி சில மணி நேரத்துக்கு...

Read More