July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

August 19, 2019

என் பக்கத்து வீட்டுக்காரரின் கதைதான் கன்னி மாடம் – போஸ் வெங்கட்

0 806 Views

இயக்குநர் அவதாரத்தால் மிக உத்வேகத்துடனும் மகிழ்ச்சியாகவும் உள்ள போஸ் வெங்கட் தன் “கன்னிமாடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். கன்னிமாடம் ஃபர்ஸ்ட் லுக் பற்றி அவர் கூறியதாவது…. இப்படத்தின் டிசைன்ஸ் பார்பதற்கு தனித்துவமாக, அனைவரையும் கவர்ந்துள்ளதில் மகிழ்ச்சி. “நல்ல உள்ளம் கொண்ட நடிகர் சூர்யா இதில் பங்கேற்க வில்லை என்றால், இது சாத்தியப்பட்டிருக்காது. எங்களுக்கு ஆதரவாக இருந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டதற்கு நாங்கள் சூர்யாவிற்கு நன்றியை […]

Read More
August 19, 2019

அதர்வா அனுபமாவுடன் ரஷ்யா செல்லத் தயாராகும் ஆர் கண்ணன்

0 895 Views

‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’ போன்ற படங்களில் வலுவான காதலுடன் இயல்பான காமெடியைக் கலந்து கொடுத்து அவற்றை வெற்றிப்படங்களாக்கிய இயக்குநர் ஆர்.கண்ணனுக்கு அந்த வகையில் ‘ரொமாண்டிக் காமெடி’ புதிதல்ல. ஆனாலும், புதிய காதல் களத்தில் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் என்ற புதிய ஜோடியைச் சேர்த்து அமர்க்களப்படுத்த இருக்கிறார் அவர் இன்னும் பெயரிடாத படத்தில். செப்டம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கிய இந்தப்படக்குழு முதல் கட்ட படப்பிடிப்பை பூர்த்தி செய்திருக்கிறது, இந்தக் குறுகிய காலத்திலேயே படத்தின் முக்கிய பகுதிகள் அடங்கிய […]

Read More
August 18, 2019

கோமாளி டீமே கோமாளிகள் ஆன கதை…

0 1344 Views

சமீபத்தில் வெளியான ‘கோமாளி’ படம் நல்ல லைன் கிடைத்தும் சரியாக திரைக்கதை எழுதாத காரணத்தால் பிசிறடித்த கதை ஊருக்கே தெரியும். இந்நிலையில் படம் வெளியாக சில தினங்கள் முன்பு வழக்கமாக வரும் பஞ்சாயத்தான ‘இது என் கதை’ என்று எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் சொன்ன ஆர்.பார்த்திபனின் உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்திக்கு அவர் சொன்னது சரிதானென்று தீர்ப்பு கூறி, தயாரிப்பாளரிடம் நஷ்ட ஈடும், டைட்டில் கார்டில் பெயரும் வர கே.பாக்யராஜ் வழிவகை செய்த கதையையும் ஊருலகம் அறியும். அந்த […]

Read More
August 17, 2019

பிக் பாஸ் 2 ஐஸ்வர்யா தத்தாவின் ஆபத்தான விளையாட்டு

0 1150 Views

‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUBG) சுருக்கமாக ‘பப்ஜி’ என்பது காமெடி திரில்லரான படம். இந்தப்படத்தை ‘தாதா 87’ படத்தை இயக்கிய ‘விஜய் ஸ்ரீஜி’ இயக்குகிறார். இதில் தமிழ் ‘பிக் பாஸ் சீசன் 2’ புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாகிறார். நயன்தாரா போல் கதையின் நாயகியாம். மிஸ் தத்தாவைத் தவிர மேலும் இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இதில் ‘பப்ஜி’ என்ற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறாராம். ஜூலி, தாதாகதிர் முக்கிய […]

Read More