July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

August 21, 2019

ஜாம்பி இசை விழாவுக்கு யோகிபாபு ஏன் வரவில்லை

0 1146 Views

S3 பிக்சர்ஸ் தயாரிப்பில் புவன் நல்லான் இயக்கி யோகிபாபு நடித்திருக்கும்  ‘ஜாம்பி’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இசைக் காட்டேரி பிரேம்ஜி பேசும்போது, “நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான். யோகிபாபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். ரீ ரெக்கார்டிங் செய்யும்போது அவரின் நகைச்சுவையைப் பார்த்துத் தனியாக சிரித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அபிமான நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கும் படத்திற்கு இசையமைத்ததில் மகிழ்ச்சி. இறுதிக் காட்சியில் […]

Read More
August 21, 2019

நோபல் வென்ற தமிழர் சுப்ரமணியன் சந்திரசேகர் – சிறப்புக் கட்டுரை

0 1217 Views

பெருமைமிக்க தமிழரான வான் இயற்பியல் விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர் மறைந்த நாள் (August 21, 1995) இன்று.   இவர் ஆங்கியேர் கால இந்தியாவில் இப்போதைய பாகிஸ்தான் பகுதியான லாகூரில் சுப்பிரமணியன்- சீதாலட்சுமி தம்பதிக்கு 1910-ம் வருடம் அக்டோபர் 19-ம் தேதி பிறந்தவர். அவர் லாகூரிலும், பிறகு லக்னோவிலும் வாழ்ந்த பின், சென்னை வந்தவர் 11 வயதில் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.   பின்னர் மாநிலக்கல்லூரியில் இயற்பியல் படித்தார். அப்போதுதான் அவருடைய சித்தப்பா சர். […]

Read More
August 20, 2019

ஐஸ்வர்யா ராஜேஷ் க்கு நள்ளிரவில் ஸ்கேன் செய்தது ஏன்?

0 1016 Views

புகழ்பெற்ற டிவிஎஸ் நிறுவனத்தின் நிறுவனர் டிவி சுந்தரம் அய்யங்காரின் கொள்ளுப்பேரன் நிக்கி சுந்தரம், இப்போது சுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எஸ்ஏ பாஸ்கரன் இயக்கத்தில் ‘மெய்’ படத்தின் ஹீரோ ஆகிறார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனமெழுதி இயக்கும் பாஸ்கரன் புகபெற்ற இயக்குநர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர். மனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவம் மற்றும் சுகாதார துறையில் இன்று மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை வெளிச்சம் […]

Read More