வரும் 25 ம் தேதி விஜய் நடித்த பிகில் வெளியாகிறது. இந்நிலையில் திருச்சி பூ வியாபாரிகள் பிகில் படத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது குறித்து திருச்சி ஸ்ரீரங்கம் அண்ணா புஷ்ப தொழிலாளர் சங்க செயலாளர் படையப்பா ரங்கராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… “பிகில்’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பேசும்போது பூ வியாபாரிகளை மிகவும் இழிவாகப் பேசியுள்ளார். பூ வியாபாரம் செய்பவரை வெடி வியாபாரம் […]
Read More1952-ல் திரைப்படங்களில் நடிக்க வந்த நாள் முதல் இன்று வரை இடைவிடாமல் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் சௌகார் ஜானகி. கமலுடன் நடித்த ‘ஹேராம்’ படத்திற்குப் பிறகு 14 வருட இடைவெளியில் ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய ‘சௌகார் ஜானகி’ தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நாயகனாகும் பெயரிடப்படாத நடிக்கிறார். இது இவருக்கு 400-வது படமாகும். தனது இயக்கத்தில் ‘சௌகார்’ ஜானகி நடித்ததையும் அவருடன் ஏற்பட்ட அனுபங்களையும் பற்றி இயக்குநர் கண்ணன் […]
Read Moreஷாம் நடிப்பில் நீண்ட காலம் கழித்து வந்திருக்கும் படம். இதில் ஷாம் காவல்துறை அதிகாரியாக வருகிறார். பயிற்சிக்காக அவர் அமெரிக்கா செல்ல, அங்கே அவர் அமெரிக்க அதிகாரிகளுக்கே பயிற்சி கொடுக்கும் அளவில் பணியாற்றுவதுதான் கதை. அமெரிக்கா என்றாலே ‘சைக்கோ கில்லர்’ கதை தோன்றுகிறதா அல்லது ‘சைக்கோ கில்லர்’ கதை என்றாலே அமெரிக்கா போய் விடுகிறார்களா தெரியவில்லை. இதிலும் அப்படி ஒரு கில்லர் இளம் பெண்களை அவர்களின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதித்து அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பெண்களை […]
Read Moreநேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ’பயணங்கள் தொடர்கிறது;.. டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர். தந்தை மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார்.. இவர் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர்கள் ஐ.வி.சசி மற்றும் தம்பி கண்ணன் தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். போர் மூளும் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து உறவினர் வீட்டில் […]
Read Moreஎதை எடுத்தாலும் விவசாயத்தை முன்னிறுத்துவது ஒரு ஃபேஷனாக மாறிக்கொண்டிருக்க, விவசாயிகளின் நலனுக்காக ஒரு ‘ஃபேஷன் ஷோ’ நடத்தப்படுகிறது என்றால் ஆச்சரியமாக இல்லை..? ஃபேஷன் உலகில் தலைசிறந்த முன்னணி அமைப்பாக விளங்கும் PRAAWOLION EVENTZ சென்னையில் சமுகநல நோக்கத்துடன் மிகப்பெரும் ஃபேஷன் ஷோவான “PRAWLION FASHION WEEK” ஒன்றை சென்னையில் அரங்கேற்றுகிறது. ஃபேஷன் உலகின் மிகப்பெரும் டிசைனர்கள், திறமையாளர் கள் கலந்து கொள்ளும் இவ்விழா விவசாயிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு ஷோ நடத்தும் அமைப்பாளர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். […]
Read Moreசன் பிக்சர்ஸுகாக ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு முன்பாக இமயமலைக்கு ஒரு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்று வந்தார் ரஜினி. அது அவருக்கு மன அமைதியையும், ஆன்ம பலத்தையும் தருவதாக அவர் நம்பிக்கை. அந்தப்பயணம் முடிந்து நேற்று சென்னை திரும்பிய ரஜினிக்கு விமானநிலையத்தில் உற்காச வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேட்டியளித்த அவர், “ஈமயமலை பயணம் நன்றாக இருந்தது…” என்றார். ஆர்வமிகுதியில் ஒரு ரசிகர் எடுத்து ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ கீழே… #WelcomeBackTHALAIVA பிழிஞ்சிட்டாங்க தலைவர. நாம அங்க […]
Read More