August 1, 2026
  • August 1, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

October 23, 2019

புளூ சட்டை மாறன் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்தது

0 870 Views

சினிமா தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பதாகக் கருதப்படுபாவை புளூ சட்டை மாறனின் யு டியூப் விமர்சனங்கள். இந்நிலையில் அவரே ஒரு படத்தை இயக்குவதாக செய்தி வந்ததும் திரையுலகமே அசந்து போனது. அப்படத்தை தயாரிப்பவர் திரையுலகின் பரபரப்பான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்றதும் பிரச்சினையைக் கிளப்ப நினைத்தவர்கள் அடங்கிப் போனார்கள். சரி…. படம் வெளியானதும் புளூ சட்டையை வெளுத்துவிடலாம் என்று சகலரும் காத்துக் கிடக்க, தன் படத்தின் முதல் ஷெட்யூளை அதிரடியாக முடித்து விட்டார் மாறன்… சீக்கிரம் முழுப் […]

Read More
October 22, 2019

துருவ் க்கு நான் தரும் சொத்து என் ரசிகர்கள் – சீயான்

0 916 Views

சீயான் விக்ரமின் வாரிசு ‘துருவ் விக்ரம்’ நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. ‘கிரிசாயா’ இயக்கிய இந்தப் படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இசை விழாவை சிறப்பித்தனர். தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா பேசுகையில், “ஆதித்ய வர்மா படப்பிடிப்பு […]

Read More
October 22, 2019

பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை – கடம்பூர் ராஜு

0 904 Views

இந்த வாரம் முழுக்க சினிமாவில் ‘பிகில்’, ‘கைதி’ பற்றித்தான் பேச்சாக இருக்கும். இன்னும் இரண்டு தினங்களில் தீபாவளி வெளியீடாக இவ்விரண்டு படங்களும் வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் உதவி இயக்குநர் செல்வா ‘பிகில்’ படத்தின் மீது தொடர்ந்திருந்த கதை புகார் வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு கூறப்பட்டது.  அதில் படம் அக்டோபர் 25-ம்தேதி வெளியாகத் தடையில்லை. ஆனால், வழக்குத் தொடர்ந்த செல்வா, இதை காப்புரிமை வழக்காகத் தொடர முடியும் என்று கூறியிருந்தார்கள். அதன்படி படம் வெளியாகத் தடையில்லை என்பதில் […]

Read More
October 22, 2019

பாத்ரூமுக்குள்ளேயே படமாக்கப்பட்ட ரூம்

0 991 Views

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்சன்ஸ் மற்றும் அஸ்வின் கே.வின் மார்ச் 30 நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூம்’. பார்த்திபன் நடித்த ‘அம்முவாகிய நான்‘ மற்றும் ‘நேற்று இன்று‘ ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் ‘ரூம்’   படத்தை இயக்குகிறார். தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் ‘ரூம்’ தயாராகிறது.   தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த அபிஷேக் வர்மா  படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார். இவர் ’அவள் பெயர் தமிழரசி’, ’நீர்ப்பறவை’, ’வீரம்’ ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.    படத்தின் ஹைலைட்டான அம்சமே  பெரும்பகுதி காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் நிகழ்வதாக திரைக்கதை […]

Read More
October 21, 2019

விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் வெளியீடு அறிவிப்பு

0 878 Views

பார்க்கப் போனால் தீபாவளிக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய படம் விஜய்சேதுபதி நடிக்க, விஜய் சந்தர் இயக்கியிருக்கும் ‘சங்கத் தமிழன்’ சில காரணங்களால் வெளியாகவில்லை. பின்னர் தீபாவளி வெளியீட்டில் ‘சங்கத் தமிழன்’ பெயர் இருந்தது. ஆனால், இரண்டு பெரிய படங்களான விஜய்யின் பிகிலும், கார்த்தியின் கைதியும் வெளியாவதால் இருவருக்கும் வழிவிட்டு ‘சங்கத் தமிழன்’ பின்வாங்கியது. இந்நிலையில் இப்போது நவம்பர் 15-ம் தேதி படம் வெளியாகுமென்று படத்தை வெளியிடும் ‘லிப்ரா புரடக்‌ஷன்ஸ்’ அறிவித்துள்ளது. இந்தத் தேதியாவது மாறாமல் படம் வெளியாக […]

Read More