பிகில் படத்திற்கு சென்று தளபதி விஜய் பற்றி அவதூறாக பேசிய அஜீத் ரசிகர்களை அடித்து வெளுக்கும் தளபதி ரசிகர்களின் ஆவேச காட்சி.. வாயி வாய விடு வாயில குடு #கர்மவினை #Bigil pic.twitter.com/HeU3SFSyID — The Commander (@vpravindhra) October 28, 2019 மேற்படி வீடியோ எந்த தியேட்டரில் எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. ஆனால், பிகில் ஓடும் தியேட்டரில் எடுக்கப்பட்டது தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோவை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார் ஒரு விஜய் ரசிகர். அஜித்தின் […]
Read More‘கைதி’ படம் அனைத்து ஏரியாக்களிலும் அற்புதமாக ஓடிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியில் தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ள பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கார்த்தி. அப்போது அவர் பேசியதிலிருந்து… “கைதி’ படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும். படம் […]
Read Moreதனக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பரிசுப்பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் நிதியை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிட பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்தார். மத்திய கலாசார அமைச்சகம் அந்த பரிசுப் பொருட்களின் கண்காட்சி மற்றும் ஏல விற்பனையை டெல்லியில் நடத்தியது. அவை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 2,772 பரிசுகள் ஆன்லைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. செப்டம்பர் மாதம் 14-ந் தேதி தொடங்கிய இந்த […]
Read Moreசூர்யா நடித்த ‘சிங்கம் 3’ படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் நைஜீரியாவைச் சேர்ந்த ‘ஓலா ஜேசன்’. இவர் தமிழ்ப்படம் மட்டுமல்லாது அமீர்கானின் ‘தங்கல்’, மன்மோகன் சிங் வாழ்க்கை கதையான ‘ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’, ‘கேரி ஆன் கேசார்’, ‘ராக் தேஷ்’ உள்ளிட்ட இந்திப் படங்களிலும் நடித்தவர். இவர் சமீபத்தில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றிக்கொண்டு இருந்தார். அதனால், அவர் மீது விமான நிலைய பாதுகாப்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. […]
Read More