August 1, 2026
  • August 1, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

October 16, 2019

பிகில் கதை புகாரில் திடுக்கிடும் புதிய திருப்பம்

0 1054 Views

விஜய் நடிக்க, அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பிகில்’ தீபாவளிக்கு வெளிவந்துவிடும் என்று நம்பிக்கையில் விஜய் ரசிகர்கள் இருக்க, உயர்நீதி மன்றத்தில் பிகில் கதை தன்னுடையது என்று இயக்குநர் செல்வா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.   நேற்று உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த பிகில் கதை மீதான இயக்குநர் செல்வாவின் புகார் வழக்கில் இன்று (16-10-2019) பிகில் கதை தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க படத்தின் இயக்குநர் அட்லீக்கு நீதியரசர் உத்தரவிட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறதோ […]

Read More
October 16, 2019

வெற்றிமாறனின் அடுத்த பட அறிவிப்பு ஹீரோ யார்..?

0 932 Views

‘அசுரன்’ தந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறனின் இயக்கத்துக்காக ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் வரிசைக் கட்டி நிற்கிறார்கள். அடுத்து வெற்றிமாறன் சூர்யாவுக்காக ஒரு படம் இயக்குகிறார் என்று தகவல். இது ஒருபுறமிருக்க, அவரது அடுத்த படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்று அறிய கோலிவுட்டே எதிர்பார்த்துக் கிடக்க, அதற்கு இப்போது பதில் கிடைத்திருக்கிறது. ஆம்… தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றி மாறன், வர்த்தக ரீதியில் வெற்றி பெற்ற பல படங்களைத் தயாரித்த எல்ரெட் குமார் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் […]

Read More
October 15, 2019

பிகில் தடை கோரிய வழக்கில் அட்லீக்கு உயர்நீதி மன்ற உத்தரவு

0 1151 Views

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ படம் நேற்றுதான் சென்சார் முடிந்து யுஏ சான்றிதழ் பெற்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.    ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாவது உறுதியாக உள்ளது.   இந்நிலையில் இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாட்டத்தை மையமாக  256 பக்கங்கள் கொண்ட கதையை  தான் தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்தாகவும், இயக்குனர் செல்வா […]

Read More
October 15, 2019

சந்தானத்துடன் கை கோர்க்கும் ஹர்பஜன் சிங்

0 924 Views

எத்தனை சுழற்சி வந்தாலும் ரசிகர்களை தன் இசையால் கட்டிப்போடும் யுவன்சங்கர் ராஜாவும், சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தை பல வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த கார்த்திக் யோகி இயக்குகிறார். சென்றமாதம் வெளியான இப்படத்தின் தலைப்பு எப்படி வெகுஜனத்தை வெகுவாக ஈர்த்தது.  அதேபோல் தற்போதும் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இசை அமைப்பாளாராக யுவன் […]

Read More
October 14, 2019

சீயானுடன் நடிப்பில் களமிறங்கும் கிரிக்கெட் பிரபலம்

0 759 Views

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார்.அவர் இப்படத்தில் நடிக்க இருக்கும் செய்தியை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். சீயான் விக்ரம் 58 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம்தான் இர்பான் பத்தான்  தனது திரையுலக பயணத்தை தொடங்க உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. 2006 ஆம்  ஆண்டு, லாகூர் நகரத்தில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் […]

Read More
October 14, 2019

பிகில் வெளியான போலி சென்சார் சான்றிதழ் உண்மை பின்னணி

0 1072 Views

ஒரு வழியாக இன்று பிகில் படத்துக்கு தணிக்கை முடிந்தது. அதில் ‘யு’ சான்றிதழ் கிடைத்ததாக ஒரு போலி சான்றிதழ் வாட்ஸ் ஆப் குரூப்களில் பரவ ஆரம்பித்தது. ஆனால், உண்மையில் ‘யுஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறதாம். இன்னும் அது அதிகார பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் நம் காதுக்கு வந்த தகவல்கள். படம் ஓடும் மொத்த நேரம் 2 மணி 59 நிமிடங்களாம். ‘யுஏ’ சான்றிதழில் உடன்பாடு இல்லாத படக்குழுவினர் ‘யு’ கேட்டபோது வன்முறை அதிகமாக உள்ல 20 நிமிடங்களுக்கு படத்தின் […]

Read More