August 1, 2026
  • August 1, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

October 14, 2019

பிகில் பட்ஜெட்டுக்கு மேல் போனதை ஒத்துக்கொண்ட தயாரிப்பு தரப்பு

0 882 Views

‘பிகில்’ டிரைலர் நேற்று வெளியாகி ஒன்றரை நாளில் இரண்டு கோடிக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் சுணக்கம் இருந்தாலும் நேற்றிலிருந்து டிரைலர் மீதான பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மகிழ்ச்சியடைந்திருக்கும் படத்தின் தயாரிப்பில் அங்கம் வகிக்கும் தயாரிப்பாளரின் மகளான அர்ச்சனா கல்பாத்தி ஒரு தனியார் நிறுவன சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில் “படத்தில் பெண்களின் ஆற்றல் பற்றிப்பேசுகிறோம். அதற்கு கால்பந்து விளையாட்டு ஒரு களமாக இருக்கிறது. அது மட்டும்தானா என்றால் இல்லை… வேறு சுவாரஸ்யங்களும் இருக்கின்றன. அதைப் படத்தில் […]

Read More
October 13, 2019

பெட்ரோமாக்ஸ் திரைப்பட விமர்சனம்

0 1331 Views

கே.ஆர்.விஜயாவை சினிமாவின் அம்மனாக ஆக்கியது போல, தமன்னாவை சினிமாவின் பேயாக ஆக்கி விடுவார்கள் போலிருக்கிறது. ஏற்கனவே ‘தேவி’ படத்தின் இரண்டு பாகங்களில் பேயான இவரை இந்தப்படத்திலும் பேயாக்கி பயமுறுத்தப் பார்த்திருக்கிறார் இயக்குநர் ரோகின் வெங்கடேசன். அதனால், இனி தொடர்ந்து அவரைப் பல படங்களில் பேயாகப் பார்த்துவிடுவோமோ என்று ‘பயமாக’ இருக்கிறது. தங்கள் பூர்விக வீட்டை விற்றுவிட்டு மலேசியாவில் குடியேற நினைக்கும் பிரேம் அதற்கான வேலைகளில் இறங்க, அந்த வீட்டில் பேய்கள் இருப்பதாக நம்பி யாரும் அதை வாங்க […]

Read More
October 12, 2019

பப்பி திரைப்பட விமர்சனம்

0 1121 Views

‘பப்பி’ என்றொரு நாய் படத்தில் வருகிறது. ‘அதைப் பற்றிய கதையா இந்தப்படத்தில் சொல்லப்படுகிறது..?’ என்றால் ‘அது இல்லை..!’. நாயகன் வருணின் ‘பப்பி லவ்’ பற்றி சொல்ல வருகிற கல்லூரி பருவத்துப் படம். எப்போதுமே பாலியல் நினைப்பில் வரும் வருண் போலவேதான் எல்லாரும் தங்கள் மாணவப்பருவத்தில் இருக்கிறார்களா..? என்று கேட்கப்படாது. இப்படி இருக்கும் இளைஞர்களுக்கான படம் என்று கொள்ளலாம். கல்லூரி மாணவராக இருக்கும் வருணுக்கு கூடா நட்பால் ‘பால் ஈர்ப்பு’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் போய் ஒரு […]

Read More
October 12, 2019

தீபாவளிக்கு உறுதி செய்யப்பட்ட ஒரே படம் கைதி கேலரி

0 2106 Views

தீபாவளிக்கு வெளியாவதாக மூன்று படங்கள் சொல்லப்பட்டன. விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியிருக்கும் ‘பிகில்’, கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘கைதி’ மற்றும் விஜய்சேதுபதி நடிக்க, விஜய்சந்தர் இயக்கியிருக்கும் ‘சங்கத் தமிழன்’ இவை மூன்றும்தான் அந்தப் படங்கள். இதில் ஏற்கனவே வெளியாக அநேக சாத்தியங்கள் இருந்தும் தீபாவளிக்காக ஒத்தி வைத்த ‘சங்கத் தமிழன்’ வெளியாக வாய்ப்பில்லையென்று படத்தை வெளியிடும் லிப்ரா புரடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் சொல்லிவிட, அரசியல் பின்னணி சிக்கல்களால் ‘பிகில்’ வெளியீடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. […]

Read More