‘தல’தான் வெளியே தலை காட்ட மாட்டார் என்பதில்லை. அவர் குழந்தைகள் அனோஷ்காவும், ஆத்விக்கும் கூட அப்படித்தான். அவ்வளவு சீக்கிரம் அவர்களை வெளியே காண முடியாது. அது அவர்களது சொந்த விஷயமாக இருக்கலாம். ஆனால், இன்று ஒரு ஆச்சரியம் நடந்தது. எப்படி வெளியே வந்ததோ தெரியவில்லை. அஜித் – ஷாலினி தம்பதியின் குழந்தைகளான ஆத்விக் அஜித் மற்றும் அனோஷ்காவின் புகைப்படங்கள் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டை ஏற்படுத்தி வருகின்றன. அதுவும் ட்விட்டரில் மற்ற சினிமா டிரைலர், பாடல், […]
Read Moreசுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்க சிம்பு நடிக்கும் மாநாடு படம் அறிவிக்கப் பட்டபோதே சுரேஷ் காமாட்சியை விவரம் தெரிந்தவர்கள் எச்சரித்தார்கள். ஆனால், அதை அசட்டை செய்து அவரும் பெரும்பணத்தை இறக்கினார். ஆனால், எல்லோரும் எதிர்பார்த்ததை போலவே சிம்பு தன் டகால்டி வேலைகளைக் காட்ட பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சுரேஷ் காமாட்சி ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து இனி மாநாடு இல்லை என்று அறிவித்தார். பதிலுக்கு சிம்பு தரப்பில் ‘மகா மாநாடு’ என்ற படத்தை 125 கோடியில் தயாரிக்க […]
Read More‘மாண்டி’ என்ற ஆன்லைன் வணிகத்தை ஊக்குவிக்கும் முகமாக அதன் விளம்பரத்தில் இடம்பெற்ற நடிகர் விஜய்சேதுபதியைக் கண்டித்து பல அறிக்கைகள் வந்தன. அதில் அடுத்தகட்டமாக வணிக போராளி கொளத்தூர் த.ரவி தலைமையில் அவரது அலுலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். அதன்படி இன்று (05-11-2019) காலை அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை இது குறித்து விஜய் சேதுபதியோ, அவர் விளம்பரம் செய்த மாண்டி நிறுவனமோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதாவது […]
Read Moreபிக்பாஸ் சீசன் 3 ல் இடம்பெற்ற ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வென்ற நடிகை மீரா மிதுன் கடந்த 3-ம் தேதியன்று சென்னை எழும்பூரில் உள்ள ‘ரேடிசன் புளூ’ ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பிக்பாஸில் இடம்பெற்றதற்கு தனக்கு உரிய பணம் தரவில்லை என்றும், இனியும் தாமதித்தால் விஜய் டிவி அதற்கான விளைவைச் சந்திக்கும் என்று கூறியிருந்தார். அத்துடன் லஞ்சம் வாங்கிக்கொண்டு போலீஸ் தன்மேல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாகவும் அவர் காவல்துறையைக் குற்றம் கூறினார். இந்நிலையில் […]
Read Moreகடந்த தலைமுறை நடிகைகள் எல்லாம் நடிகைகள் உடலை மெயின்டெயின் பண்ணாமல் கொழுக் மொழுக் என்று அலைவார்கள். ஆனால், இந்தத் தலைமுறை நடிகைகள் அப்படியல்ல… இந்த நடிகை கூடவா ஜிம் போகிறார் என்று கேட்கும் அளவுக்கு கிட்டத்தட்ட எல்லா நடிகைகளுமே உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள். அப்படி சில சிங்கப் பெண்களின் வீடியோக்கள் கீழே… அஞ்சலி – #PauseSquats #LegDay 🏋🏻♀️ pic.twitter.com/rPT1MqtMzv — Anjali (@yoursanjali) March 14, 2019 ஐஸ்வர்யா மேனன் […]
Read More