August 1, 2026
  • August 1, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

November 9, 2019

விஷாலுக்கு பெண் வேடமிட்டால் அக்கன்ஷா போல் இருக்கும் – சுந்தர் சி

0 857 Views

ஆக்ஷன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் இயக்குனர் சுந்தர்.சி பேசியதிலிருந்து… இப்படம் என்னுடைய கனவு படம் என்றும் கூறலாம். முதன்முதலாக நான் எடுத்த படம் கிராம பின்னணி கொண்ட படம் இயக்கினேன். அப்படத்தைப் பார்த்த அனைவரும் இது உன்னுடைய படம் மாதிரி இல்லையே? என்று கேட்டார்கள். இந்த கேள்வியை நான் ஒவ்வொரு படத்திலும் சந்தித்தேன்.  ஆனால், இப்படம் மூலம் எல்லோருக்கும் இது என்னுடைய படமென்ற உணர்வு இருக்குமென்று நினைக்கிறேன். அக்கன்ஷாவும் […]

Read More
November 8, 2019

நடிகை பிரியங்கா தலை வணங்கும் தயாரிப்பாளர் இவர்தான்

0 1077 Views

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது ‘மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.   கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர்.  இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் […]

Read More
November 8, 2019

மிக மிக அவசரம் திரைப்பட விமர்சனம்

0 2108 Views

வாழ்க்கையில் நாம் ‘ரொம்ப அவசரம்’ என்று ஒரு விஷயத்துக்காகத்தான் அவசரப்படுவோம். அதுதான் படத்தின் ஒன்லைன். அப்படியான ஒரு அவசரத்தை ஒரு பெண்ணுக்குத் திட்டமிட்டு ஏற்படுத்தி அவளைப் பழிவாங்க ஏவும் ஆணின் அதிகார புத்திதான் படத்தின் வில்லன். இந்தச் சின்னக் கருவை வைத்து தன் முதல் படமாக இயக்கியிருக்கும் சுரேஷ் காமாட்சியைப் பாராட்டலாம். இதற்கு அவர் பயன்படுத்திக் கொண்டிருப்பது காவல் துறையை. டைட்டில் போடும்போதே ஒரு பெண் காவலரை தவறான நோக்கத்துடன் போனில் உரையாடி வசப்படுத்த நினைக்கும் உயர் […]

Read More
November 7, 2019

இது ஜனநாயக படுகொலை நடிகர் சங்கத்தின் பொருமல்

0 744 Views

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை இன்று நியமித்தது. இதி குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம் வருமாறு:- தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக […]

Read More
November 7, 2019

விஜய் 64 அப்டேட் டெல்லியில் தொடங்கிய 2வது ஷெட்யூல்

0 994 Views

‘பிகில்’ வெளியாவதற்கு முன்பே அதற்கு அடுத்த விஜய் படமான விஜய் 64 தொடங்கிவிட்டது. ‘மாநகரம்’, ‘கைதி’ வெற்றிப்படங்களுக்குப் பின் லோகெஷ் கனகராஜ் இயக்கும் படம் இது. முதல் ஷெட்யூல் சென்னையில் முடிய அடுத்த ஷெட்யூலை டெல்லியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எடுக்கத் திட்டமிட்டார் லோகேஷ் கனகராஜ்.  ஆனால், டெல்லியில் காற்று மாசுபட்டிருப்பதித் தொடர்ந்து திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்காமல், ஓரிரு நாள்கள் காத்திருப்புக்குப் பின் நேற்றுதான் தொடங்கி உள்ளது. இந்த இரண்டாவது ஷெட்யூலில் விஜய்யுடன் நாயகி மாளவிகா […]

Read More
November 7, 2019

ஷாருக்கான் ஷாக் முடிவால் ஹீரோவை மாற்றிய அட்லீ

0 1247 Views

‘பிகில்’ வெளிவரும் வரை அடுத்த அட்லீயின் படம் இந்தியில் ஷாருக் கானை வைத்துதான் என்றார்கள்.  கானும் ‘பிகில்’ வெற்றிக்கெல்லாம் வாழ்த்து சொன்னார். அத்துடன் அட்லீயுடன் இணையும் புதிய படத்தின் அறிவிப்பைத் தன் பிறந்தநாளில் அறிவிப்பதாகக் கூறினார். ஆனால், அதற்குப்பின் ‘பிகில்’ படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன் செலவும் எகிறிப்போனதைக் கேள்விப்பட்ட கான் தன் முடிவை மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது. அதை உறுதி செய்வதைப் போல் தன் பிறந்தநாளுக்கு அட்லீயை அழைத்தாலும் பட அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. அத்துடன் […]

Read More