ஆளும் மத்திய அரசின் சமூக நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை கிராமப்புற மக்களுக்கும் தெரிவிக்க தமிழகம் முழுதும் ரதயாத்திரை நடை பெற உள்ளது. 2020 ஜனவரியில் நடைபெறும் இந்த ரதயாத்திரையில் பிரதமர் மோடி பங்கு பெறுகிறார். பிரதான் மந்திரி ஜன்கல்யான்காரி யோஜனா பிரசார் அபியான் சார்பில் நாடு முழுதும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், பெண்களுக்கு சுய தொழில் செய்ய வங்கி கடனுதவி, சிறு தொழிலுக்கான முத்ரா கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலதிட்டங்களை […]
Read Moreடிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் ‘பச்சை விளக்கு’. புதுமுகங்கள் தீசா, தாரா, ‘அம்மணி’ புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ‘வேதம் புதிது’ தேவேந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பாரதிராஜா திரைப்படக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழாவில் மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இயக்குனர் […]
Read Moreசென்னை 28, சுப்ரமணியபுரம் போன்ற படங்களில் நடித்து எடுத்த நல்ல பெயரை ‘கேப்மாரி’ என்ற கேவலமான படத்தில் நடித்து கெடுத்துக்கொண்ட ஜெய், சமீபத்தில் பரபரப்பு பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் அவர் இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறிவிட்டதாகக் கூறியிருக்கிறார். அந்த மதத்தின் மேல் ஏற்பட்ட நம்பிக்கையால் அப்படி மதம் மாறியதாகக் கூறியிருக்கும் ஜெய், ஏழு வருடங்களாக அதைக் கடைப்பிடிப்பதாகவும் கூறியுள்ளதாகத் தெரிகிறது. சிம்புவுக்குத் தம்பி போல் அவ்வப்போது பிரச்சினை மற்றும் காதலில் சிக்கும் வழக்கமுள்ள இவர், மத மாற்றம் […]
Read Moreலக்ஷ்மன் ஸ்ருதியின் நிர்வாக இயக்குனரும், திரு. வி. வேணு (லேட்) அவர்களின் புதல்வரும், திரு. லக்ஷ்மண் அவர்களின் சகோதரருமான திரு. வே. ராமன்(54), இன்று (24.12.2019) இரவு 08.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு நிர்மலா ராமன் என்ற மனைவியும், மனோஜ் குமார் என்ற மகனும், தாயார் திருமதி. வி. வடிவம்மாள், திரு லக்ஷ்மண், திரு முருகவேல் ஆகிய இரு சகோதரர்களும், திருமதி. புனிதா என்ற சகோதரியும் உள்ளனர். அன்னாரது மறைவையொட்டி நாளை நடைபெறவிருக்கும் ‘சென்னையில் திருவையாறு‘ […]
Read Moreஅஜித் – ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளது உலகுக்கே தெரிந்த விஷயம். இதில் அனோஷ்கா விளையாட்டு மற்றும் நடனத்தில் படுசுட்டியாம். அதோடு, பாடல் பாடுவதிலும் அவருக்கு ஆர்வம் மிகுதியாம். அதன் காரணமாக தனது பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், ஆங்கில கிறிஸ்துமஸ் பாடல் ஒன்றை பாடி அசத்தியுள்ளார் அனோஷ்கா. அஜித்தைப் போலவே அவரது பிள்ளைகள் சம்பந்தப்பட்ட போட்டோ, வீடியோக்களையும் டிரண்டிங் செய்து வரும் அஜித்தின் ரசிகர்கள், அனோஷ்கா பாடிய இந்த […]
Read Moreதமிழ் சினிமா கப்பல் அவ்வப்போது ‘நன்னம்பிக்கை முனை’யைத் தொட்டு வருவதுண்டு. அப்படி இம்முறை அலைபுரளும் கடலில் அடங்க மறுக்கும் கப்பலின் சுக்கானைத் திறம்பட இயக்கி இயக்குநர் ஹலிதா ஷமீம் அந்த நம்பிக்கை முனையைத் தொட்டு வந்திருக்கிறார். காதல் எந்தக் காலத்திலும் புதியதுதான். அதை எப்படிச் சொன்னாலும் இனிமைதான். வயது தொட்டோ, வர்க்கம் தொட்டோ காதலின் தன்மை என்றும் மாறுவதே இல்லை. இந்த உலகம் அறிந்த உண்மையை இன்னொரு முறை உரக்கச் சொல்ல ஹலிதா ஷமீம் தேர்ந்தெடுத்திருப்பது நான்கு […]
Read More