August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

December 23, 2019

அக்னிச்சிறகுகள் படத்துக்கு துரோகம் செய்த ஷாலினி பாண்டே

0 1207 Views

‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிப்பில் மூடர்கூடம் நவீன் இயக்க விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே நடித்திருக்கும் படம் ‘அக்னி சிறகுகள்’. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ஷாலினி பாண்டே இதில் நடித்துள்ள வேடத்தில் இப்போது நடித்து வருபவர் அக்ஷரா ஹாசன். ஏன் இந்த நாயகி மாற்றம்..? இதற்கு தயாரிப்பாளர் டி. சிவா பதில் சொல்கிறார்… “விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே மூவருக்குமே இதில் முக்கியமான கதாபாத்திரங்கள். மூவருமே கிட்டத்தட்ட ஹீரோ போலதான். […]

Read More
December 23, 2019

விஜய் சேதுபதி பிறந்த நாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய் பரிசுகள் அறிவிப்பு

0 1285 Views

நடிகர் விஜய் சேதுபதியின் 41வது பிறந்தநாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை திரைப்படம் டாட் காம் இணைய இதழ் அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும்  ஓவியப்போட்டி, மிமிக்ரி போட்டி, டிக்டாக் போட்டி மற்றும் விஜய் சேதுபதியை குறித்த விமர்சன போட்டி இடம் பெறுகிறது. இந்தப் போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முதல் பரிசு ரூபாய் 10,000 இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 3 ஆயிரம் என வழங்கப்படுகிறது. இந்தப் […]

Read More
December 23, 2019

அட்லீயை வச்சு செய்யும் பிகில் சுட்ட சீன் வீடியோ

0 1373 Views

ஸ்மைலீ உள்பட எதையும் விடாமல் காப்பி அடித்து படம் எடுக்கக் கூடியவர் அட்லீ என்பது ரசிகர்களும், விமர்சகர்களும் புரிந்து கொண்டிருக்கும் விஷயம். சமீபத்தில் விஜய் நடித்து அவரது இயக்கத்தில் வெளியான ‘பிகில்’ படத்தின் எந்தெந்த சீன்கள் எங்கெங்கிருந்து உருவப்பட்டன என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் மட்டுமல்லாது அந்த சீன்களையும் பிடித்து அப்படியே வெளியிட்டு அட்லீயை ‘வச்சு செய்து’ வருகிறார்கள் ‘நெட்டிசன்’கள். அதைப் பார்க்கும் மக்களில் கூட ஏதோ ஒன்றிரண்டு ‘வெறித்தன’ ரசிகர்கள் மட்டும் அட்லீக்கு ஆதரவாக கம்பு […]

Read More
December 22, 2019

திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் டி ஆர் வெற்றி

0 842 Views

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் இன்று (22nd Dec, Sun) கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது. தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 12 வாக்குகள் வித்தயாசத்தில் மொத்தம் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செயலாளர் பதவிக்கு T.மன்னன் (239 வாக்குகள்) பொருளாளர் பதவிக்கு பாபு ராவ் (258 வாக்குகள்) துணை தலைவர் பதவிக்கு பங்களா சீனிவாசலு (232 […]

Read More
December 22, 2019

பஞ்சராக்ஷரம் படத்தில் சிவனை உணரலாம் – இயக்குநர் பாலாஜி வைரமுத்து

0 1308 Views

இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் ‘பஞ்சராக்ஷரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் குழுவினர் பேசியதாவது:- தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன் இயக்குநராக ஆக வேண்டும் என்பதற்காகவே எடுத்த படம் என்றார். பாடலாசிரியர் ஜிகேபி பேசும்போது, என்னை வெளிகாட்டுவதை நான் விரும்புவதில்லை. ‘வாயாடி பெத்த பிள்ளை’ மாதிரியான பாடல்களை எளிமையாக எழுதிவிடுவேன். ஆனால், கர்மா, அண்டம் பற்றியான […]

Read More
December 22, 2019

கைலா திரைப்பட விமர்சனம்

0 1535 Views

அமெரிக்காவில் இருந்து தமிழகம் வரும் பெண் எழுத்தாளர் ‘தானா’, பேய்கள் பற்றிய ஆராய்ச்சி குறித்து ஒரு புத்தகம் எழுத விரும்புகிறார். அந்த ஆராய்ச்சிக்கு அவர் ஒரு ஆள் இல்லாத பங்களாவை தேர்ந்தெடுக்கிறார். அந்த பங்களா வாசலில் இரண்டு கொலைகள் நடந்து முடிந்திருக்க, அந்த கொலைகள் அங்கே தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண் அவர் குழந்தை ஆகியோரின் ஆவிகளால் நடத்தப்பட்டது என்று உள்ளூர் மக்களால் பேசப்படுகிறது.  பங்களா வாசலில் கொலையான இருவரும் தொழிலதிபர் பாஸ்கர் சீனிவாசனிடம் வேலை […]

Read More
December 21, 2019

பல இந்திய மொழிகளில் சைக்கோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

0 1074 Views

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் ‘சைக்கோ’ படம் எதிர்பார்ப்புக்குரிய  படமாக உருவாகியுள்ளது. சென்சார் போர்ட் ‘சைக்கோ’ படத்தலைப்புக்கு முழு அனுமதி வழங்கியதில் உற்சாகத்தில் இருக்கும் படக்குழுவிற்கு மேலும் சந்தோஷத்தை அளித்துள்ளார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்.   உலகெங்கும் 2020 ஜனவரி 24 முதல் ‘சைக்கோ’ படம் வெளியாவதாக அறிவித்துள்ளார். படத்தை தயாரிக்கும் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது…. “இந்த மிக குறுகிய சினிமா பயணத்தில் நான் சில படங்களுக்கு தயாரிப்பாளராக […]

Read More