August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

December 19, 2019

விஜய் சேதுபதி காயத்ரியை வைத்து ஒரே ஷாட்டில் நான்கு காட்சிகள்

0 1222 Views

தர்மதுரை படத்திற்கு பிறகு இயக்குநர்  சீனு ராமசாமி மற்றும் விஜய்சேதுபதி இருவருடனும் இணைந்து பணியாற்றுகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். அந்தப் படத்தில அவர் மேற்கொண்ய்ட புதிய முயற்சிகளை இங்கு விவரிக்கிறார்.   தர்மதுரை மாதிரியான கதை அல்ல மாமனிதன்… இது வேறு விதமான கதை..!    ‘அடுத்தவர்களைப் பார்த்து வாழ வேண்டாம், நமக்காக நாம் வாழ்வோம்…’ என்கிற ஒரு செய்தியைச் சொல்லும் நடுத்தர வர்க்கத்து குடும்பத்து கதையாக இது இருக்கும்..    இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பாகட்டும், காயத்ரியின் நடிப்பாகட்டும் […]

Read More
December 18, 2019

மீரா மிதுனின் ஊழல் தடுப்பு பதவி பறிக்கப்பட்டது

0 861 Views

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மீரா மிதுன். இந்தநிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனராக நியமிக்கப்பட்டார் மீரா மிதுன். இது தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் தனக்கு வழங்கிய அடையாள அட்டையையும் அது குறித்த அதிகாரப்பூர்வமான கடிதத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து ஊழலை ஒழிக்கப் போவதாக சபதம் எடுத்த மீரா மிதுன், “ஊழல் செய்பவர்கள் யாராலும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. நான் உங்களை […]

Read More
December 18, 2019

இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2 வில் சர்ச்சை ஷாலு

0 1307 Views

‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் மூலம் தமிழ்ப்படங்களின் கண்னியத்தைக் குறைத்த இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் அது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்து மேற்படி படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கும் திட்டத்திலிருக்கிறாராம். அதற்குத் தலைப்பாக ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2’ என்றே வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் நல்ல நிலைமையில் வளர்ந்து கொண்டிருந்த கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக்கி அவரை வாய்ப்பில்லாமல் மூலையில் உட்கார வைத்தவர், இந்தப்படத்துக்கு அதே ரேஞ்சில் பல ஹீரோக்களை ‘மூவ்’ செய்து முடியாமல் போக… […]

Read More
December 18, 2019

சூர்யா கூட நடிக்கும்போது நிறைய சண்டை வரும் – ஜோதிகா கலகல

0 1176 Views

முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படம் ‘தம்பி’. ஜோதிகாவின் தம்பி தயாரித்திருக்கும் படம், இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் படம் என எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது ‘தம்பி’. ஜோதிகா, கார்த்தி, நிகிலா விமல், இயக்குநர் ஜீத்து ஜோசப் ஆகிய நால்வரையும் படம் பற்றி பேச ஒன்றாக சந்தித்த உரையராடல் இது… “சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து நடிப்பாங்கனு எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருக்காங்க ஆனா இவங்க ரெண்டு பேரையும் சேர்ந்து நடிக்க […]

Read More
December 17, 2019

ரம்யா பாண்டியனுக்கு என்ன ஆச்சு வைரலாகும் புகைப்படம்

0 2190 Views

‘ஜோக்கர்’ படத்தில் ஹோம்லியாக நடித்து நல்ல நடிகையாகப் பேர் பெற்றார் ரம்யா பாண்டியன். அடுத்து வந்த ஆண் தேவதையும் அவருக்கு நல்லபெயர் பெறுத் தந்தது. ஆனால், வாய்ப்புகள்தான் வந்த பாடில்லை. நல்ல படங்கள் எடுப்பவர்கள் லிஸ்ட்டில் ரம்யா பாண்டியன் பெயர் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நல்ல படங்கள் எடுப்பவர்கள் ஆடிக்கொரு நாள்தானே வருகிறார்கள்.  எனவே வீட்டில் போரடுத்த ரம்யா பாண்டியன் கட்டிய தாவணியோடு மேக்கப் எல்லாம் இல்லாமல் ஸ்டூடியோ புக் பண்னாமல் தன் வீட்டு மொட்டை மாடியிலேயே […]

Read More
December 17, 2019

திருநங்கையாக நடிக்க விரும்புகிறேன் தர்பார் ரஜினி பேச்சு முழு வீடியோ

0 1317 Views

லைக்கா தயாரிப்பில் ரஜினி நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தின் டிரைலர் வெளியீடு நேற்று மாலை மும்பையில் நடந்தது.  ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் வில்லன் சுனில் ஷெட்டி, அனிருத் கலந்துகொண்ட விழாவில் ரஜினி பேசும்போது வில்லன் சுனில் ஷெட்டி தன் பெற்றோரின் மீது வைத்திருந்த அன்பைப் பற்றி எடுத்து கூறினார். அத்துடன் மீடியாக்களின் கேள்விக்கு சகஜமாகப் பதிலளித்தார். அதில் ஒரு நிருபர், “இன்னும் நடிக்காமல் இருக்கும் நீங்கள் விரும்பும் பாத்திரம் எது..?” என்று கேட்க…சட்டென்ரு, “திருநங்கையாக நடிக்க […]

Read More
December 17, 2019

புட் சட்னி ராஜ்மோகன் இயக்குனராகிறார் பிளாக் ஷீப் 6+1 அறிவிப்புகள்

0 1045 Views

தற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல கலைஞர்களான இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள். எல்லாருக்கும் நல்லாருக்கும் என்ற வாக்கியத்தோடு பிளாக் ஷீப் குழு தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளது. புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் அறிமுகப்படுத்தியது. இதன் துவக்கவிழா சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பிளாக் ஷீப் தளத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களை அழைத்து அறிமுகப்படுத்தி அசத்தினார்கள். விழாவில் […]

Read More