August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

December 29, 2019

கடும் குளிர் காரணமாக டெல்லியில் ரெட் அலர்ட்

0 840 Views

டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலை புத்தாண்டு வரை தொடரும் எனவும் கூறியுள்ளது. கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக விமான ஓடு பாதையில் 50 மீட்டர் முதல் 175 மீட்டர் வரை […]

Read More
December 29, 2019

அடுத்த வாரம் பொங்கல் பரிசு ரூ 1000 கிடைக்கும்

0 895 Views

தமிழ்நாட்டில் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் பொது மக்களுக்கு வினியோகிக்கப்படும். அதுபோல் இந்த ஆண்டு வழங்கும் நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் ஒரு மாதத்துக்கு முன்பே பொங்கல் தொகுப்பு பரிசு திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். அது முதல் தமிழ் நாடு முழுவதும் 2 கோடி ரே‌‌ஷன் கார்டு தாரர்களுக்கு தேவையான பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்க ரே‌‌ஷன் கடைகளுக்கு தேவையான பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் […]

Read More
December 28, 2019

மறு சுழற்சிக்கு தயாரான கிரண் – மிரட்டும் புகைப்படங்கள்

0 3680 Views

‘ஜெமினி’ படத்தில் அறிமுகமான நடிகை கிரணை நினைவிருக்கிறது அல்லவா? ஜெமினியில் விக்ரமுக்கு ஜோடி ஆனதை தொடர்ந்து விஜய், அஜித், சரத்குமார், விஜயகாந்த் மட்டுமல்லாமல் கமல் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தவர் அவர். தமிழ், தெலுங்கு, இந்தி என்று வந்த வேகத்தில் சுமார் 50 படங்களில் நடித்து முடித்து விட்டார் அவர். கொப்பும் குலையுமாக இருந்த கிரணை முதல் படத்திலேயே ‘நாட்டுக்கட்டை…’ என்று வர்ணித்து பாடலாசிரியர் அந்தப்படப் பாடலை எழுதினார். தொடர்ந்து வந்த ஒரு படத்தில் […]

Read More
December 28, 2019

தர்பார் போலீஸ் கதை என்பதால் ரஜினி ஒத்துக்கொண்டார் – ஏஆர் முருகதாஸ்

0 982 Views

இப்போதுதான் ரஜினியின் ‘தர்பார்’ ஆரம்பித்தது போலிருக்கிறது. ஆனால், படம் 2020 ஜனவரி 8-ம் தேதி அமெரிக்காவில் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டு, 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க ரஜினி நடிப்பில் வெளியாவதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய நிலையில் படத்தை உருவாக்கியவரான ஏ.ஆர்.முருகதாஸிடமே ‘தர்பார்’ உருவான விதத்தைக் கேட்டோம்… அதற்கு அவரது பதில்… “ரஜினிக்கு நான் படம் இயக்க ஒத்துக்கொண்டது இன்றல்ல… ரமணா படம் முடிந்ததுமே “எனக்கு ஒரு கதை சொல்லுங்கள்…” என்றார் ரஜினி. […]

Read More
December 28, 2019

தற்கொலை செய்து கொண்டது என் கணவர் இல்லை – டிவி நடிகை ரேகா பரபரப்பு

0 1109 Views

சின்னத்திரை நடிகைகளில் பல ரேகாக்கள் உள்ளனர். அதில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடித்து வரும் ஒரு ரேகாவின் கணவர் கோபிநாத் என்பவர் கடன் தொல்லை மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக கிறிஸ்துமஸ் அன்று அண்ணாநகரில் தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி நேற்று காலை வேகமாக பரவியது. இது ஒருபக்கம் இருக்க, கோபிநாத்தின் மனைவியாக வேறு ரேகாவின் புகைப்படம் சில மீடியாக்களில் வர, அதைப் பார்த்து பலர் அந்த ரேகாவிடம் துக்கம் […]

Read More
December 28, 2019

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் காலமானார்

0 730 Views

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன்(90) நேற்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி மோகன் உயிர் பிரிந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் மோகன். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக 1991-ல் மோகன் பதவி உயர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read More