July 28, 2026
  • July 28, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

February 5, 2026

நான் என் தாயிடம் சல்மான் கான் ஷாருக்கான் மாதிரி ஸ்டார் ஆவேன் என்றேன்..! – லெஜன்ட் சரவணன்

0 110 Views

*பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ படத்தின் டைட்டில் & கிளிம்ப்ஸ்* இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜெண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் முதல் பார்வைக்கான பிரத்யேக காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘லீடர்’ திரைப்படத்தில் லெஜெண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், பிரபாகரன், […]

Read More
February 3, 2026

படம் தொடங்கி ஆறாவது நாளே பெப்ஸியால் படப்பிடிப்பை நிறுத்தினேன்..! – ‘ரெட் லேபில்’ தயாரிப்பாளர் வேதனை!

0 130 Views

*’ரெட் லேபில்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !* இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார்,இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்,சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க,இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். […]

Read More
February 3, 2026

மங்காத்தா போல் சிலம்பாட்டமும் பெரிய வெற்றி பெறும்..! – டி ராஜேந்தர்

0 101 Views

“சிலம்பாட்டம்” திரைப்பட பத்திரிகை வெளியீட்டு விழா ! STR பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் படமான சிலம்பாட்டம் திரைப்படம், வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. முன்னணி வெளியீட்டு நிறுவனமான எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. மறுவெளியீட்டை ஒட்டி படக்குழு மற்றும் திரை பிரபலங்கள் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்… விநியோகஸ்தர் எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ் பேசியதாவது.., ரசிகர்கள் […]

Read More
February 2, 2026

ரஜினி சார் படத்தில் மகளாக நடித்ததில் இருந்து யோகிடா தொடங்கியது..! – சாய் தன்ஷிகா

0 116 Views

*’யோகி டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!* ஶ்ரீ மோனிகா சினி ஃபிலிம்ஸ் சார்பில் செந்தில்குமார் தயாரிப்பில், கௌதம் கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கக்கூடிய படம் யோகி டா. இந்த படத்தில் சாய் தன்ஷிகா அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். படத்தை எழுதி இயக்கிய கௌதம் கிருஷ்ணா அவர்கள் பேசும்போது, பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் […]

Read More
February 2, 2026

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை: 250 ட்ரோன்களுடன் ‘வித் லவ்’ பிரம்மாண்ட அறிவிப்பு!

0 104 Views

பெசன்ட் நகர் கடற்கரையில் ஒளிர்ந்த ‘வித் லவ்’ – ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ட்ரோன் ஷோ! தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான ஒரு தருணமாக, ‘வித் லவ் (With Love)’ திரைப்படக் குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான ட்ரோன் ஷோ ஒன்றை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் […]

Read More
February 2, 2026

4-வது ‘K10K’ புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம் – சென்னையை ஒன்றிணைத்த காவேரி மருத்துவமனை..!

0 116 Views

7050 நபர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு..! சென்னை, 1 பிப்ரவரி 2026: காவேரி மருத்துவமனை, 4-வது பதிப்பாக நடத்திய ‘K10K’ புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சமூக நலன் மீதான தங்களது ஆதரவையும், அக்கறையையும் வெளிப்படுத்தினர். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, ஆரம்பகட்டப் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் நோய் தடுப்பு முறைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முக்கிய தளமாக இருக்கும் இந்நிகழ்வு, ஒவ்வொரு ஆண்டும் மக்களின் பேராதரவோடு வளர்ச்சியடைந்து வருகிறது.  5 கி.மீ மற்றும் 10 […]

Read More
February 1, 2026

“நீ நடி கண்ணா…” என்றார் சூப்பர் ஸ்டார்..! – அபிஷன் ஜீவிந்த்

0 149 Views

*வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!* Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,  “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் […]

Read More