July 28, 2026
  • July 28, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

February 16, 2026

சீதா பயணம் திரைப்பட விமர்சனம்

0 290 Views

ஒரு பயணத்தில் சென்று சேர வேண்டிய தூரம் தாமதப்படுவதற்கு வழியில் பல தடைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தடைகள் எல்லாம் ஒரு பயணத்துக்கு எப்படி உதவின என்கிற வித்தியாசமான கதைக்களத்தை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அர்ஜுன்.  செல்வந்தர் சத்யராஜ், தாயின்றி வளர்ந்த தன் மகள் ஐஸ்வர்யாவை ஒரு தாய் போலவே பாசத்துடன் வளர்த்து வருகிறார். ஐஸ்வர்யாவும் அவரை “அப்பா..!” என்று அழைப்பதற்கு பதிலாக “அம்மா..!” என்று அழைத்து வருகிறார்.  இந்நிலையில் மதுரையில் நடைபெறும் […]

Read More
February 16, 2026

மைலாஞ்சி திரைப்பட விமர்சனம்

0 166 Views

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ கதையை இதுவரை எத்தனையோ படங்களில் எத்தனையோ இயக்குநர்கள் கையாண்டும் இன்னும் வரும் இயக்குநர்களுக்கு அந்தக் கதையின் மேலுள்ள மோகம் தீரவில்லை. இதுவும் வெண்ணிற இரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவுதான்.  பறவைகள் ஆர்வலர் மற்றும் புகைப்பட கலைஞராக வரும் நாயகன் ஸ்ரீ ராம் கார்த்திக் மேற்கு தொடர்ச்சி மலைக்கு ஒரு அரிய பறவையைத் தேடி வருகிறார்.  ஆனால் “காட்சி வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்..” என்கிற கதையாக பறவையை படம் […]

Read More
February 15, 2026

‘லவ் சப்ஸ்கிரைப் ஷேர்’ (LSS) பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

0 145 Views

JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”. வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… இசையமைப்பாளர் அஷ்வமித்ரா பேசியதாவது.., எனக்கு இந்த வாய்ப்பை தந்த […]

Read More
February 15, 2026

கப்புள் பிரண்ட்லி (Couple Friendly) திரைப்பட விமர்சனம்

0 512 Views

நிலையற்ற வாழ்க்கைத் தன்மையை அதன் போக்கில் சொல்லிச் செல்லும் படம். நாளை என்ன நடக்கும் என்று தெரியாத வாழ்க்கை எப்படி எல்லாம் மனிதனை அதன் போக்கில் இழுத்துக் கொண்டு போகிறது என்பதை அப்பட்டமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர்.  இன்டீரியர் டெக்கரேட்டராக தொழிற்கல்வி பயின்று ஆனால் அதில் நிலைபெற முடியாமல் தவிக்கும் நாயகன் சந்தோஷ் சோபன், வருமானத்துக்காக பைக் டாக்ஸி ஓட்டுகிறார்.  அதன் மூலம் நாயகி மானசா வாரணாசியின் நட்பு ஏற்பட அது அவர்கள் இருவரையும் […]

Read More
February 14, 2026

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இரா.‌ முத்தரசனின் ‘அரிசி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்..!

0 116 Views

இரா.முத்தரசன் நடித்திருக்கும் ‘அரிசி ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா..! மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் P. சண்முகம் – இணை தயாரிப்பாளர்கள் S.M. பிரபாகரன் – மகேந்திர பிரசாத் ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் திரு. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘அரிசி ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட […]

Read More
February 14, 2026

ட்ரீம் கேர்ள் திரைப்பட விமர்சனம்

0 214 Views

கனவில் கண்ட ஒரு முகத்தை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்? அதுவும் கனவில் வந்த ஒரு பெண்ணை காதலித்து… அவள் இறந்து போக, அதன் தொடர்ச்சியாக அவள் நேரிலும் வந்தால்..? இப்படி ஒரு கற்பனைக் கதையைப் படமாக்கி அதை ‘பாலு மகேந்திரா டச்’சில் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் எம்.ஆர்.பாரதி. கதைப்படி நாயகனாக நடித்திருக்கும் புதுமுகம் ஜீவா திரைப்பட இயக்குனராகும் முயற்சியில் இருக்கிறார். அதில் நாயகியாக நடிக்க ஒரு புதுமுகத்தை தேடிக் கொண்டிருக்கும் போது அவர் மனதில் இருந்த […]

Read More
February 13, 2026

பூக்கி திரைப்பட விமர்சனம்

0 199 Views

பூக்கி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஜென்z கிட்ஸ்களை அணுகவும். அதன் பொருள் தெரியாவிட்டாலும் பரவாயில்லை படம் முடிவதற்குள் ஒரு மாதிரி புரிந்து கொள்வீர்கள். படத்தின் ஆரம்பமே நாயகன் அஜய் திஷனுக்கும் ஆர்.கே.தனுஷாவுக்குமான பிரேக்கப்பில் தொடங்குகிறது. அதற்குப்பின் என்ன ஆனது என்கிற ஒரு வரிதான் கதையே. ஆனால், இந்த ஒரு வரிக் கதைக்குள் இன்றைய இளைஞர்களின் எண்ணம், செயல், போக்கு எல்லாவற்றையும் படம் பிடித்து காட்ட முயற்சித்து இருக்கிறார் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கணேஷ் சந்திரா. நாயகனாக […]

Read More