August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

August 2, 2023

அழிவில்லாத சத்யராஜ் வில்லனாக ராஜீவ் மேனன் – வெப்பன் சுவாரஸ்யம்

0 578 Views

கொஞ்சம் துரிதமாகவோ அல்லது தாமதமாகவோ ஹாலிவுட் என்ன முயற்சி எடுக்கப்படுகிறது அது கோலிவுட்டுக்கும் வந்துவிடும். அப்படி சூப்பர் ஹீரோக்கள் படங்கள் பல கோடி வீட்டில் வந்து கொண்டிருக்க சூப்பர் ஹியூமன் பற்றிய படம் ஒன்றை வெப்பன் என்று தலைப்பிட்டு வரவிருக்கிறது. அந்தப் படத்தில் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத ஒரு சூப்பர் ஹியூமனாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார் சத்யராஜ். பார்வைக்கு மனிதனைப் போலவே தோற்றமளிக்கும் அவர் உண்மையில் ஒரு மெஷின்தான். கேட்கவே சுவாரஸ்யத்தை தரும் அந்தப் படம் பற்றி மேலும் […]

Read More
July 31, 2023

திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது

0 673 Views

சினிமா திருட்டை ஒழிக்கவும், திரைத்துறையை மேலும் மேம்படுத்தவும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். திரைத்துறைக்கு ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படுத்தும் சினிமா திருட்டைத் தடுக்க திருத்தங்கள்: திரு தாக்கூர் திரைப்பட உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கி, வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் மத்திய அரசு மாற்றியுள்ளது: திரு தாக்கூர் 40 ஆண்டுகளுக்குப் பின் திரைப்பட ஒளிப்பதிவு […]

Read More

டிடி ரிட்டர்ன்ஸ் 3 திரைப்பட விமர்சனம்

by July 31, 2023 0 In Uncategorized

முதல் இரண்டு பாகங்களை போலவே இதுவும் ஹாரார் காமெடி ஜேனர்தான். நோ லாஜிக் ஒன்லி மேஜிக் என்ற அளவில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் மூன்று நான்கு கதைகளை ஒன்றுக்குள் ஒன்றைப்பின்னி இன்னொரு கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஜய் குமார்… பாண்டிச்சேரி பக்கம் ஒரு பிரெஞ்சுக் காரர் குடும்பம் சூதாட்ட கேம் ஷோ நடத்திக் கொண்டிருக்க, அதில் பணத்தை இழந்தவர்கள் குடும்பத்தோடு அவரைக் கொளுத்தி விடுகிறார்கள். அது ஒரு தனிக் கதை. இன்னொரு பக்கம் லோக்கல் திருடர்களான மொட்டை […]

Read More
July 31, 2023

சினிமாவின் முதல் ரசிகனும் கடைசி உழைப்பாளியும் நான்தான் – வைரமுத்து

0 382 Views

ஃபைண்டர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !! Arabi production சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் Viyan ventures சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடகங்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. நடிகர் சார்லி பேசியதாவது.., இந்த நிகழ்ச்சி எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது, அண்ணன் வைரமுத்து அவர்கள் […]

Read More
July 29, 2023

பீட்ஸா 3 தி மம்மி திரைப்பட விமர்சனம்

0 494 Views

ஒரு படத்தினுடைய வெற்றி அதே தலைப்பில் இன்னும் சில படங்களைத் தயாரிக்க வைத்து விடுகிறது. அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் ‘பீட்ஸா 3 – தி மம்மி.’ தமிழ்த் திரையுலகில் எந்தப் பெரிய தயாரிப்பாளரும் செய்யாத சாதனையாக தயாரிப்பாளர் சி.வி.குமார் பல திறமையான இயக்குனர்களைத் தந்தார். அவரது பிராண்ட் வேல்யூ அதுதான். அப்படித்தான் மோகன் கோவிந்த் இயக்கி இருக்கும் இந்தப் படத்தையும் அதிக எதிர்பார்ப்புடன் பார்க்க நேர்ந்தது. பட ஆரம்பத்தில் ஒரு மம்மி பொம்மையைக் காட்டுகிறார்கள். அந்த […]

Read More

எல்ஜிஎம் திரைப்பட விமர்சனம்

எல் ஜி.எம் என்றால்..? ‘லெட்ஸ் கெட் மேரிட்..!’ அப்படி என்றால்… “நாம கல்யாணம் கட்டிக்கலாம்..!” என்பதுதான். தலைப்பில் இவ்வளவு காம்ப்ளிகேஷன் இருந்தாலும் கதை என்னவோ சிம்பிளான லைன்தான். ஐடி துறையில் வேலை பார்க்கும் அம்மா பிள்ளையான ஹரிஷ் கல்யாணும், இவானாவும் காதலர்களாக இருக்க, திருமணம் செய்து கொள்ள ஒரு கட்டத்தில் முடிவெடுக்கின்றனர். அப்போதுதான் இவானா ஒரு ஹீலியம் குண்டைத் தூக்கிப் போடுகிறார். அதாவது கல்யாணம் ஆன பின் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள தனியாகத்தான் வாழ […]

Read More
July 27, 2023

லவ் திரைப்பட விமர்சனம்

0 622 Views

படம் தொடங்கியது முதல் எண்டு கார்டு வரை இந்தப் படத்துக்கு ‘ லவ் ‘ என்று ஏன் தலைப்பு வைத்தார்கள் என்பது புரியவில்லை. யாரும் யாரையும் லவ்வவே இல்லை. அப்பாவின் பிசினஸ்ஸை கவனித்துக் கொள்ளும் கோடீஸ்வரி வாணி போஜன் சொந்தத் தொழில் செய்து தோற்றுப் போன பரத்தை நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் மூலம் திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் ‘ லவ் ‘ பண்ணவில்லை என்பதைக் குறித்துக் கொள்க. இரண்டு பேரின் குடும்பங்கள் குறித்தோ நண்பர்கள் குறித்தோ எந்தவிதமான […]

Read More