August 2, 2026
  • August 2, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

August 12, 2023

ஐந்து மொழிகளில் தயாராகும் ஜெய் ஆகாஷின் எக்ஸ் ஆர்மி

0 672 Views

*முன்னாள் ராணுவ வீரராக ஜெய் ஆகாஷ் நடிக்கும் அதிரடி திரைப்படம் “எக்ஸ் ஆர்மி* *5 மொழிகளில் தயாராகிறது* *ஜெய் ஆகாஷ் கதை மற்றும் திரைக்கதை அமைக்கிறார்* *சாய் பிரபா மீனா இயக்கு கிறார்*  A Cube movies app பட நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் படம் “எக்ஸ் ஆர்மி”. இதில் ஜெய் ஆகாஷ் எக்ஸ் மிலிட்ரி ஆபிசராக நடிக்கிறார். கதாநாயகிகளாக அஷ்மிதா,  அக் ஷாயா,இவர்களுடன் இம்மான் அண்ணாச்சி, கராத்தே ராஜா பிரதான வில்லனாக  தினேஷ் […]

Read More
August 10, 2023

வான் மூன்று திரைப்பட விமர்சனம்

0 682 Views

எப்படிப்பட்ட காதலுக்கு ஆழம் அதிகம் என்று கேட்டால் இந்த பூமியில் அதற்கு பதிலே கிடைக்காது. அப்படி தோல்வியுற்ற காதல், ஜெயித்த காதல், முதுமையிலும் நிலைக்கும் காதல் என்று மூன்று பருவங்களில் மூன்று விதமான காதல்களைத் தொட்டுக்காட்டி இருக்கிறார் இயக்குனர் ஏ.எம்.ஆர்.முருகேஷ். பட ஆரம்பத்திலேயே தன் காதல் தோற்றுப் போனதால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று நினைவற்ற நிலையில் அனுமதிக்கப்படுகிறார் ஆதித்யா பாஸ்கர். அதே மருத்துவமனையில் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டு அம்மு அபிராமியும் தற்கொலை முயற்சிக்காக அனுமதிக்கப்படும்போது இவர்கள் […]

Read More
August 10, 2023

இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களின் அன்பைத் தொடர்பு படுத்தும் குஷி – விஜய் தேவரகொண்டா

0 375 Views

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு திரையுலகின் முன்னணி நட்சத்திரக் கலைஞர்களான விஜய் தேவரகொண்டா –  சமந்தா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குஷி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் […]

Read More
August 9, 2023

அடியே படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனாக நடிக்கிறேன் – வெங்கட் பிரபு

0 547 Views

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் ‘அடியே’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், வெங்கட் பிரபு, ஏ எல். விஜய், சிம்பு தேவன், வசந்த பாலன், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டனர்.‌ ‘திட்டம் இரண்டு’ […]

Read More
August 8, 2023

பிரியமுடன் ப்ரியா திரைப்பட விமர்சனம்

0 583 Views

அன்புக்காக ஏங்கும் மனிதனுக்கு ஒற்றை  ஆளாய் அன்பு காட்டுவது கூட எத்தனை ஆபத்து என்று உணர்த்தி இருக்கும் படம். ஒரு எஃப் எம் ஒரு ரேடியோ நிலையத்தை சுற்றிய அமைக்கப்பட்டிருக்கும் கதை. அதில் புகழ்பெற்ற ஆர்.ஜே.வாக இருக்கும் லீஷா, தன்னுடைய கடைசி நிகழ்ச்சியை நிகழ்த்தவிருக்கிறார். அதற்குப்பின் அவர் திருமணம் ஆகி செட்டில் ஆகப் போகிறார் என்பது ஒரு வசனத்தின் மூலம் உணர்த்தப்படுகிறது. அவரது ரசிகர்கள் அந்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு மூலையில் ஏங்கிக் கிடக்க லீஷா வசிக்கும் அவரது […]

Read More
August 7, 2023

டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

0 740 Views

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை (டெல்லி சேவைகள் மசோதா) மத்திய அரசு, பாராளுமன்ற மக்களவையில் கடந்த 3ம் தேதி தாக்கல் செய்து நிறைவேற்றியது. இன்று மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தன. விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, […]

Read More
August 7, 2023

அருள்நிதி நடிக்க அஜய் ஞானமுத்து இயக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ முதல் பார்வை

0 465 Views

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியானது ! தமிழ் திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மிக வித்தியாசமான வகையில் மிரள வைக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல் பாகத்தை விடவும் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில், மிக வித்தியாசமாக அமைந்திருக்கும் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது. மேலும் இந்த போஸ்டர் […]

Read More