ஜென்டில்மேன்-ll பட ஆரம்ப விழாஹைலைட்ஸ்… *ஜென்டில்மேன்-ll பட ஆரம்ப விழாவையும் ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு பாராட்டு விழாவையும் ஒன்றாக நடத்தி பிரமிக்க வைத்த மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன்* மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் ஜென்டில்மேன்-ll. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி இசை அமைக்கும் இந்த படத்தின் துவக்க விழா இன்று காலை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் விமர்சையாக நடைபெற்றது. இந்த […]
Read Moreமக்கள் செல்வன் திரு.விஜய்சேதுபதி அவர்கள், ஆக்சன் திரைப்படமான “ஹிட்லிஸ்ட்”-ன் டீசரை வெளியிட்டார். இயக்குனர் திரு.கே.எஸ்.ரவிகுமார் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே செல்லுலாய்ட்ஸ்-ன் அடுத்த படைப்பு – “ஹிட்லிஸ்ட்” சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல இயக்குனர் திரு.விக்ரமன் அவர்களின் மகன் திரு.விஜய்கனிஷ்கா அறிமுகமாகும் இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இயக்குனர் திரு.கே.எஸ்.ரவிகுமாரின் அசோசியேட் இயக்குநர்கள் திரு.சூர்யகதிர்காக்கள்ளர் மற்றும் திரு.K.கார்த்திகேயன் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர். இத்திரைப்படத்தில் கௌதம்வாசுதேவ்மேனன், சமுத்திரகனி, முனிஷ்காந்த், சித்தாரா, ஸ்ம்ருதிவெங்கட், ஐஸ்வர்யாதத்தா, பாலசரவணன், […]
Read Moreகோத்ரேஜ் இன் புதிய மேட்ரிக்ஸ் லாக்கர், AccuGold மற்றும் SmartFog ஆகியவற்றுடன், சென்னை மேம்பட்ட பாதுகாப்பை மேற்கொள்கிறது வீடு மற்றும் நிறுவனப் பாதுகாப்பில் முதன்மையான முன்னேற்றங்கள் பற்றிய ஒரு கவனத்துடன், கோத்ரேஜ் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ், செக்யூர் 4.0 ஐ அறிமுகப்படுத்துகிறது சென்னை, ஆகஸ்ட் 18, 2023: கோத்ரேஜ் குழுமத்தின் முதன்மை நிறுவனமான கோத்ரேஜ் & பாய்ஸ் இன் ஒரு பிரிவான கோத்ரேஜ் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ், சென்னையில் நடந்த செக்யூர் 4.0 நிகழ்வில் தங்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகளை வெளியிட்டது. […]
Read More*கும்பாரி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்* ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் T.குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகர்களாக விஜய் விஷ்வா, நலீப் ஜியா நடிக்க, கதாநாயகியாக மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். மேலும் ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]
Read Moreசினிமா ஆசை பலரையும் பல வகையிலும் பாடாய்ப் படுத்துகிறது. பெரிய பட்ஜெட்டைப் போட்டு படம் எடுப்பவர்கள் வித்தியாசமாக சிந்திக்க பயந்து கொண்டு வழக்கமாக அரைத்த மாவை அரைத்துக் கொண்டு இருக்க சிறிய பட்ஜெட்டுடன் வருபவர்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு எப்படியும் படம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் இது. ஒரு குறும்படத்துக்கான சாத்தியத்தில் இருக்கும் இந்த பெரும் படத்தின் கதை என்னவென்பதை கிறிஸ்டோபர் நோலன் படத்தைப் புரிந்து கொள்பவர்கள் கூட புரிந்து […]
Read Moreரஜினிகாந்தின் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகம் மட்டும் இன்றி, பிற மாநிலங்களையும் தாண்டி வெளிநாடுகளிலும் மிகபெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. உலகளவில் சுமார் ரூ.400 கோடி வசூல் செய்திருக்கும் நிலையில், தற்போது வரை ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருப்பதால் வசூலில் பல சாதனைகளை ‘ஜெயிலர்’ முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
Read More